Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Laa laa laala laa….
Laa laa laala laa….

Male : Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa

Male : Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mella vanthu enna azhaichchaa
Iva meenaatchi pola sirichchaa

Male : Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa

Male : Theeraatha peraasai um melae sudum
Theeyaachchu en thegam adhanaalae
Female : Mazhaiyaagavae naan kuliraagavaa
Un madi melae thaliraagavaa

Male : Vaanaththu meenaattam vaa thangamae
Female : Vazhi paaththu ninnaayae aan singamae

Male : Yaeh
Female : Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenachchaan
Oru athisayaththa kaatta thudichchaan

Female : Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhura sooran mella anaichchaan

Male : Hmm mm….
Female : Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenaichchaan
Oru athisayaththa kaatta thudichchaan

Female : Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu
Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu

Male : Puriyaathathu ippa pudipattathu
Kanni poo megam thaen sottuthu

Female : Ariyaatha kalaiyellaam arivom kannaa
Male : Aaththaadi nee sonnaa sarithaan kannae

Female : Yaeh
Male : Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa….aa aah

Female : Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhurai sooran mella anaichchaan

Both : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : லா லா லால லா….
லா லா லால லா….

ஆண் : ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா….

ஆண் : வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மெல்ல வந்து என்ன அழைச்சா
இவ மீனாட்சி போல சிரிச்சா…..

ஆண் : ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா….

ஆண் : தீராத பேராசை உம் மேலே சுடும்
தீயாச்சு என் தேகம் அதனாலே
பெண் : மழையாகவா நான் குளிராகவா
உன் மடி மேலே தளிராகவா

ஆண் : வானத்து மீனாட்டம் வா தங்கமே
பெண் : வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே

ஆண் : ஏஹ்
பெண் : அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண் : வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்…..
பெண் : அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண் : பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு
பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

ஆண் : புரியாதது இப்ப புடிபட்டது
கன்னி பூ மேகம் தேன் சொட்டுது

பெண் : அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா
ஆண் : ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே….

பெண் : ஏஹ்
ஆண் : ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா….ஆ ஆஹ்

பெண் : வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்……

இருவர் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here