Singers : S. P. Balasubrahmanyam and Manorama

Music by : Ilayaraja

Female : Vaazha ilai parappi vachchu
Chorus : Aaaaah…..parapppi vachchu
Female : Porikkadala nerappi vachchu
Chorus : Aaaaah…..nerappi vachchu

Female : Vaththigala yaeththi vachchu
Chorus : Aaaaah…..yaeththi vachchu
Female : Muzhu thaengaa odachchi vachchu
Chorus : Aaaaah…..oodachchu vachchu

Female : Yaezha maga poosa vachchaa
Yaeththukkanum nilamagalae
Itta vidhai nelmaniyaa
Aakki tharum kulamagalae

Chorus : Lulululululululu………

Male : Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Male : Paadupattaa pon velaiyum
Bhoomiyithu bhoomiyithu
Bhoomiyaththaan minjugira
Saamiyaethu saamiyaethu

Male : Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum

Male : Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Male : Vedhachchathellaam molachchu varum neram neram
Poranthiruchchu namakku nalla yogam yogam
Ozhakkiravan perumaiyellaam oorae pesum
Uzhavanunga ilachchuputtaa yaedhu dhesam

Male : Pattanaththu makkalellaam
Soththulathaan kaiya vaikka
Pattikkaattu suppan kuppan
Saeththulathaan kaala vaippaan

Male : Ennaalumae yaer pudichchaa
Ellaarumae saernthuzhachchaa
Vanthidum nellumani
Minnidum ponnumani

Male and Chorus :
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Male and Chorus :
Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum

Male and Chorus :
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Chorus : Aa….aa….aa…..aah….aah….aah….

Male : Kuruvai ellaam aruvadaikku yaengum neram
Karukkaruvaa eduththukittu vaanga yaarum
Kadhiradichchu kalaththulathaan oram saerththu
Padhariruntha moraththulaththaan kaattril thooththu

Male : Pakkuvamaa mootta katti paaravandi yaeththividu
Pakkaththooru santhaiyilae viththu pottu kaasa edu
Thaenaarunthaan aadi varum paalaarunthaan odi varum
Vaangadi rukkumani panjangal illaiyini

Male : Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Male : Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum

Male and Chorus :
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu

Male and Chorus :
Paadupattaa pon velaiyum
Bhoomiyithu bhoomiyithu
Bhoomiyaththaan minjugira
Saamiyaethu saamiyaethu…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாழ இலை பரப்பி வச்சு
குழு : ஆஆஆஹ்…..பரப்பி வச்சு
பெண் : பொரிக்கடல நெரப்பி வச்சு
குழு : ஆஆஆஹ்….நெரப்பி வச்சு

பெண் : வத்திகள ஏத்தி வச்சு
குழு : ஆஆஆஹ்….ஏத்தி வச்சு
பெண் : முழுத் தேங்கா ஒடச்சி வச்சு
குழு : ஆஆஆஆஹ்….ஒடச்சு வச்சு

பெண் : ஏழ மக பூச வச்சா
ஏத்துக்கணும் நிலமகளே
இட்ட விதை நெல்மணியா
ஆக்கித் தரும் குலமகளே…

குழு : லுலுலுலுலுலுலுலு……..

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

ஆண் : பாடுபட்டா பொன் வெளயும்
பூமியிது பூமியிது
பூமியத்தான் மிஞ்சுகிற
சாமியேது சாமியேது

ஆண் : இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

ஆண் : வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம்
பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம்
ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும்
உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்

ஆண் : பட்டணத்து மக்களெல்லாம்
சோத்துதலதான் கைய வைக்க
பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்
சேத்துதலதான் கால வைப்பான்

ஆண் : எந்நாளுமே ஏர் புடிச்சா
எல்லாருமே சேர்ந்துழைச்சா
வந்திடும் நெல்லுமணி
மின்னிடும் பொன்னுமணி

ஆண் மற்றும் குழு :
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

ஆண் மற்றும் குழு :
இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

ஆண் மற்றும் குழு :
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆஹ்……ஆஹ்….ஆஹ்…

ஆண் : குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்
கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும்
கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து
பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து

ஆண் : பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு
பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு
தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும்
வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

ஆண் : இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

ஆண் மற்றும் குழு :
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு

ஆண் மற்றும் குழு :
பாடுபட்டா பொன் வெளையும்
பூமியிது பூமியிது
பூமியத்தான் மிஞ்சுகிற
சாமியேது சாமியேது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here