Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Yaelaelo hea yaelaelo hea
Yaelo yaelo yaelo ailasaa….

Male : Yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….
Oodaththin maela neeyum paadaththai kelu raja
Kettuttu paadu yaelo ailasaa….

Male : Yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….

Male : Ellaththaiyum aandavan padaichchaa
Ellaarukkum nirangala koduththaan
Vendaathatha jeyilula adaichchaan
Aagaathatha azhuththiyum pudichchaan

Male : Thappu sanja podhu thandanai thappaathu
Theerppu onna thedi vanthathu ippothu
Aattu kutti aaththai thaandi
Oodi poga mudiyaathu
Veettu kozhi paattu paadi
Kaala neram vidiyaathu

Male : Chinnappaa yaei ennappaa
Nee ullatha sollappaa sollappaa

Male : Haei….yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….
Oodaththin maela neeyum paadaththai kelu raja
Kettuttu paadu yaelo ailasaa….

Male : Yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….

Male : Vellaamaikku velaiyum irukku
Vellaattukku vedhanai edhukku
Ellaam antha aandavan poruppu
Yaemaanthathum yaen intha veruppu

Male : Kettu pogum pothu kattuppaadu podu
Buththi solli paaththen naanum romba naalu
Paadhai maarum kaalgal ellaam
Ooru poyi saerathu
Paavam parithaabam paaththaal
Onna maaththa mudiyaathu

Male : Chinnappaa yaei ennappaa
Nee ullatha sollappaa sollappaa aa….

Male : Haei….yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….
Oodaththin maela neeyum paadaththai kelu raja
Kettuttu paadu yaelo ailasaa….

Male : Yaeriyil oru oodam oodam
Oodaththil oru paadam paadam….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏலேலோ ஹெ ஏலேலோ ஹெ
ஏலோ ஏலோ ஏலோ ஐலஸா…..

ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா……

ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……

ஆண் : எல்லாத்தையும் ஆண்டவன் படைச்சான்
எல்லாருக்கும் நிறங்கள கொடுத்தான்
வேண்டாதத ஜெயிலுல அடைச்சான்
ஆகாதத அழுத்தியும் புடிச்சான்

ஆண் : தப்பு செஞ்ச போது தண்டனை தப்பாது
தீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது
ஆட்டுக் குட்டி ஆத்தைத் தாண்டி
ஓடிப் போக முடியாது
வீட்டுக் கோழி பாட்டுப் பாடி
கால நேரம் விடியாது

ஆண் : சின்னப்பா ஏய் என்னப்பா
நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா

ஆண் : ஹேய்…ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……
ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா……

ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……

ஆண் : வெள்ளாமைக்கு வேலியும் இருக்கு
வெள்ளாட்டுக்கு வேதனை எதுக்கு
எல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு
ஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு

ஆண் : கெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு
புத்தி சொல்லிப் பாத்தேன் நானும் ரொம்ப நாளு
பாதை மாறும் கால்கள் எல்லாம்
ஊரு போயி சேராது
பாவம் பரிதாபம் பாத்தால்
ஒன்ன மாத்த முடியாது

ஆண் : சின்னப்பா ஏய் என்னப்பா
நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஆ……

ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……
ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா……

ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here