Singer : Karthi
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Kundraana kundrathilae..
Koman avan kudi irukkaa..
Kodangi paattu eduthaan
Kekkuthadi arogara arogara arogara
Male : Gummuna gummiruttu konjuna jallikkattu
Valli un kurukkazhagu damukku diyyaalo
Varama vanthae nippen dimukku duppaalo
Alluna allikattu aasaiya mallukattu
Valli un kanukkaalu damukku dappaalo
Vannaathi paarayellaam vazhukki nikkalo
Male : Ottu maangani pola oyilaana un mookku
Muttiye koda saanjaa adhu thaane en sokku
Pottazhagu valliyamma podanume neththichutti
Kitta vanthu allikitta kattikkuven thaali katti
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae
Ettum vinai theerthae
Unai yenthi kolven naanae
Aarumuga saami arulaasi tharuvenae
Sinthum thamizh kettae
Mazhai peiyum uchi vaanae
Male : Ye eesane unakkappan endraalum kooda
Inbamae unai venda andaathae sogam
Dialogue : …………
Male : Nee pinjilae pazhuthennu sonnaalum kooda
Nenjamae unai venda koodum santhosam
Avvai en vaayoora varum solle vadivele
Unnai yaam pugazhnthaale dhinanthorum Thirunaalae
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae
Ettum vinai theerthe
Unai yenthi kolven naanae
Aarumuga saami arulaasi tharuvenae
Sinthum thamizh kettae
Mazhai peiyum uchi vaanae
Male : Kadivaalam enakkethum kidaiyaathappa
Kadal thaandi malai thaandi jeyippenappa
Kodi kaakka kulam kaakka piranthenappa
Pagaiyorai poli poda ezhunthenappa
Male : Kudineerullum iruppenappa
Uzhuvor nenjai unarvenappa
Muthalethappa mudivethappa
Azhuvor kannai thudaippenappa
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae
Ettum vinai theerthe
Unai yenthi kolven naanae
Aarumuga saami arulaasi tharuvenae
Sinthum thamizh kettae
Mazhai peiyum uchi vaanae
பாடகர் : கார்த்தி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
ஆண் : குன்றான குன்றத்திலே
கோமன் அவன் குடி இருக்க
கோடாங்கி பாட்டு எடுத்தான்
கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா
ஆண் : கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ
வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ
ஆண் : ஒட்டு மாங்கனி போல ஒயிலான ஓம் மூக்கு
முட்டியே கொட சாஞ்சா அது தானே என் சோக்கு
பொட்டழகு வள்ளியம்மா போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிகிட்டா கட்டிக்குவேன் தாலி கட்டி
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே உனை
ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
ஆண் : ஏ ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட
இன்பமே உனை வேண்ட அண்டாதே சோகம்
வசனம் : ………………
ஆண் : நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்ட கூடும் சந்தோஷம்
ஔவையென் வாயூர வரும் சொல்லே வடிவேலே
உன்னை யாம் புகழ்ந்தாலே தினந்தோறும் திருநாளே
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
ஆண் : கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா
கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா
கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா
பகையோரை பொலி போட எழுந்தேனப்பா
ஆண் : குடிநீருள்ளும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா
அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே