Singers : Vani Jayaram, P. Jayachandran and K. J. Jesudass

Music by : Ilayaraja

Male : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga
Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

Female : Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus : Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

Male : Oora yaeikka koodaathunga athu mosam
Kaalam pooraa nallaarunga kara vaasam
Female : Kalloori kaasa vachchu
Paliyarai kattikittu panthaadunga
Kalloori kaasa vachchu
Paliyarai kattikittu panthaadunga

Male : Ada inimael kaiyil kaappu
Female : Idhuthaan engal theerppu
Male : Ada oor kaasa thinnaathae nee
Kambi ennaathae

Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

Chorus : Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

Male : Kappal yaeri poyaachchu unga maanam
Kazhutha malae oorkolam vara venum
Female : Yaemaantha bhoomiyilae
Saamaanthagaaranunga seemaanunga
Yaemaantha bhoomiyilae
Saamaanthagaaranunga seemaanunga

Male : Mogamoodi kizhunchu pochchu
Un moonchi therinju pochchu
Female : Ada poo killum koottanga
Poraada vanthaachchu

Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

Female : Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus : Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Chorus : Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga

பாடகர்கள் : வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன்

மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

பெண் : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்

குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

ஆண் : ஊர ஏய்க்க கூடாதுங்க அது மோசம்….
காலம் பூரா நல்லாருங்க கர வாசம்
பெண் : கல்லூரி காச வச்சு
பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க
கல்லூரி காச வச்சு
பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க

ஆண் : அட இனிமேல் கையில் காப்பு
பெண் : இதுதான் எங்கள் தீர்ப்பு
ஆண் : அட ஊர் காச தின்னாதே நீ
கம்பி எண்ணாதே……..

குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்

குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

ஆண் : கப்பல் ஏறி போயாச்சு உங்க மானம்….
கழுத மேலே ஊர்கோலம் வர வேணும்…..
பெண் : ஏமாந்த பூமியிலே
சாமாந்தகாரனுங்க சீமானுங்க
ஏமாந்த பூமியிலே
சாமாந்தகாரனுங்க சீமானுங்க

ஆண் : மொகமூடி கிழிஞ்சி போச்சு
உன் மூஞ்சி தெரிஞ்சு போச்சு
பெண் : அட பூ கிள்ளும் கூட்டங்க
போராட வந்தாச்சு……..

குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

பெண் : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்

குழு : அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here