Yaehaikku Ettatha Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Yaezhaikku ettaatha ulagam

Male : Yaezhaikku ettaatha ulagam
Yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam

Male : Eliyaar manathai uliyaal udhaiththu
Yaemaattri vaazhgira anjaatha ulagam

Male : Yaezhaikku ettaatha ulagam

Male : Thikkattra yaezhaikku deivamum
Thunai seiyya
Maruththathum vidhithaan amma
Deivam maruththathum
Vidhithaan amma

Male : Deivamaana
Un kanavanai siraiyil
Pottathum sathithaan amma

Male : Yaezhaikku ettaatha ulagam

Male : Thirudanum thiyaagiyum
Ooridam iruppathaal
Sirikkuuthamma intha ulagam
Sirikkuuthamma intha ulagam

Male : Arivillaa maanthar anji saeiyidam
Kodukkuthammaa intha ulagam
Nammai kedukkuthammaa intha ulagam

Male : Idhu yaezhaikku ettaatha ulagam

Male : Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae

Male : Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae

Male : Iraivanin kangalil
Thirai pottaalum
Saththiyam nilaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae

Male : Padhi sakthiyai ninaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்…

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்
ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : எளியார் மனதை உளியால் உதைத்து
ஏமாற்றி வாழ்கிற அஞ்சாத உலகம்

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : திக்கற்ற ஏழைக்கு தெய்வமும்
துணை செய்ய
மறுத்ததும் விதிதான் அம்மா
தெய்வம் மறுத்ததும்
விதிதான் அம்மா

ஆண் : தெய்வமான
உன் கணவனை சிறையில்
போட்டதும் சதி தான் அம்மா
இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : திருடனும் தியாகியும்
ஓரிடம் இருப்பதால்
சிரிக்குதம்மா இந்த உலகம்
சிரிக்குதம்மா இந்த உலகம்

ஆண் : அறிவில்லா மாந்தர் அஞ்சி சேயிடம்
கொடுக்குதம்மா இந்த உலகம்
நம்மை கெடுக்குதம்மா இந்த உலகம்

ஆண் : இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே

ஆண் : இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே

ஆண் : இறைவனின் கண்களில்
திரைப் போட்டாலும்
சத்தியம் நிலைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே

ஆண் : பதி சக்தியை நினைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here