Singers : Chandran, Senthil Dass and Srilekha

Music by : Sundar C Babu

Male : Yakkaa yakkaa yakkaa yakkaa
Yakkaa yakkaa
Ellaarummae nalla pasanga
Kedukkaadhakkaa
Munnaala munnaala
Izhukkaadhakkaa
Mundhanaiyil sillaraiyaa
Mudikkaadhakkaa

Chorus : Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae

Chorus : Yakkaa yakko yakkaa yakko
Yakkaa yakkaa yakkaa yakkaa
…………………………………………………..

Male : Kaaram kuraiyaadha biriyaani nee
Baaram kuraiyaadha kadaiyaani nee
Thoondi murukkeaththum thirugaani nee
Onna muzhusaaga alli kodu nee

Female : Chellammae chellam
Chellammae chellam
Kattavandi ennakkummae
Kadal thaandaadhu haan

Male : Thangammae thangam
Thangammae thangam
Kettakkettappaiyan ivan
Kittappogaadhae

Female : Mainaraa meajaraa
Vayasa sollu nee

Male : Mudinjadha kodukkurom
Manasa sollu nee

Female : Aa….. edukkavaa kudukkavaa
Edatha chollu nee

Male : Eduththadhai kodukkalaam
Eduthu chollu nee

Female : Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae

Chorus : ………………………….

Male : Hey…nenja noolaakki thiriyaakkura
Naadi narambellaam veriyaakkura
Kanna kallaakki kurippaakkura
Innum ennenna edhirppaakkura

Female : Ha ha ha ha…
Chellammae chellam
Chellammae chellam
Chinna chinna sillarainga
Ingae selladhae haan

Male : Thangammae thangam
Thangammae thangam
Sillaraiya pola nottu
Saththam podathae

Female : Enakku nee onakku naan
Kanakku edhukkudaa
Avasiyam irukkudhaa
Anaichi irukkudaa

Male : Vidiyira varaiyila
Velakka anaikkalaam
Varavu nee selavu naan
Kanakka mudikkalaam

Chorus : Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae

Chorus : Yakkaa yakko yakkaa yakko
Yakkaa yakkaa yakkaa yakkaa

பாடகர்கள் : சந்திரன், செந்தில் தாஸ் மற்றும் ஸ்ரீலேகா

இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு

ஆண் : யக்கா யக்கா யக்கா யக்கா
யக்கா யக்கா
எல்லாருமே நல்ல பசங்க
கெடுக்காதக்கா
முன்னால முன்னால
இழுக்காதக்கா
முந்தானையில் சில்லறையா
முடிக்காதக்கா

குழு : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு : யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா
…………………………………..

ஆண் : காரம் குறையாத பிரியாணி நீ
பாரம் குறையாத கடையாணி நீ
தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ
ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ

பெண் : செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
கட்டவண்டி என்னைக்குமே
கடல் தாண்டாது ஆ ஹான்

ஆண் : தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
கேட்டக் கெட்டபையன் இவன்
கிட்டப்போகாதே

பெண் : மைனரா மேஜரா
வயச சொல்லு நீ

ஆண் : முடிஞ்சத கொடுக்குறோம்
மனச சொல்லு நீ

பெண் : ஆஅ……எடுக்காவா குடுக்காவா
இடத்த சொல்லு நீ

ஆண் : எடுத்துட்டே கொடுக்கலாம்
எடுத்து சொல்லு நீ

பெண் : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு : ………………………..

ஆண் : ஹேய்….நெஞ்ச நூலாக்கி திரியாக்குற
நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற
கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற
இன்னும் என்னென்ன எதிர்பாக்குற

பெண் : ஹ ஹ ஹ ஹ ….
செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
சின்ன சின்ன சில்லறைங்க
இங்கே செல்லாதே ஹான்

ஆண் : தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
சில்லறைய போல நோட்டு
சத்தம் போடாதே

பெண் : எனக்கு நீ ஒனக்கு நான்
கணக்கு எதுக்குடா
அவசியம் இருக்குதா
அணைச்சி இருக்குடா

ஆண் : விடியிற வரையில
வெளக்க அணைக்கலாம்
வரவு நீ செலவு நான்
கணக்க முடிக்கலாம்

குழு : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு : யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here