Singers : S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan

Music by : Chakravarthy

Male : Anda bagirandamellaam aatti vaithu
Haa paarthirukkum haa haa
Anda bagirandamellaam aatti vaithu paarthirukkum
Ennidathil vandhavan evan da aa aa aa aa
Evan da aa aa aa aa…aaa….aaa…aaa…aa…

Male : Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha
Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha
Veeranukku peran ivandaa ha haa
Yemanukku yeman daa aa aa aa aa…

Male : Ettilum uyir parippen enbadhai kuvithu vaippen
Thottadhai mudikkum yemandaa

Male : Ada nee ninaikkum maanidarai pol
Ivan aaviyillai maarkandan jaadhi ivandaa
Aaaa…aaa….aaa…aa…aa…

Male : Naan ezhudhi vittadhanai
Bhrammanum maruppadhillai
Maanudan maruppadhevandaa

Male : Ada yaarezhudhi thandhadhaiyum
Pesugindra veeran ivan
Bhramannukkum paattan ivan daa
Yemanukku yeman da aaa…aa…aa…

Male : Mannilulla vaithiyargal
Noigal thamai vendrathundu
Maranathai vendrathunduda

Male : Hahaha un kann edhiril savithri
Maangalyam vendra kadhai
Thannaiyae arindhavan ivan da
Yemanukku yeman da aa aa aa…aaa…aa..aa…aa..

Male : Manidhargalin karpammoru
Paththu maadham
Aayinum maranathin thaedhi enna
Ada maaperiya vedhangal puranangal
Idhigaasam ariyaadha saedhi enna

Male : Ellarukkum mudivondru un kaiyil iruppadhaai
Ennidam perumai enna
Ada indralla naalaiyae unakkum orr mudivundu
Yema padhavi enbadhenna ha ha

Male : Maranathai vendrathu evandaa

Male : Adhai palamurai paarthathivan daa

Male : Ulagukku thalaivan ivan daa

Male : Ada avanukku thalaivan ivan daa
Male : Yemanukku yeman da Male : Evan daa
Male : Yemanukku yeman da Male : Evan daa
Male : Yemanukku yeman da Male : Evan daa
Male : Yemanukku yeman da aaa aa aa aa hahahahaha

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி

ஆண் : அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து
ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா
அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து பார்த்திருக்கும்
என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ
எவன் டா ஆ ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ ஆ…….

ஆண் : ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த
ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த
வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ…….

ஆண் : எட்டிலும் உயிர் பறிப்பேன்
எண்பதைக் குவித்து வைப்பேன்
தொட்டதை முடிக்கும் எமன்டா

ஆண் : அட நீ நினைக்கும் மானிடரைப் போல்
இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா
ஆ ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ ஆ…….

ஆண் : நான் எழுதி விட்டதனை
பிரம்மனும் மறுப்பதில்லை
மானுடன் மறுப்பதெவன்டா

ஆண் : அட யாரெழுதி தந்ததையும்
பேசுகின்ற வீரன் இவன்
பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ…

ஆண் : மண்ணிலுள்ள வைத்தியர்கள்
நோய்கள் தமை வென்றதுண்டு
மரணத்தை வென்றதுண்டா

ஆண் : ஹஹஹா
உன் கண் எதிரில் சாவித்ரி மாங்கல்யம்
வென்ற கதை தன்னையே அறிந்ததிவன்டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ

ஆண் : மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம்
ஆயினும் மரணத்தின் தேதி என்ன
அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள்
இதிகாசம் அறியாத சேதி என்ன

ஆண் : எல்லார்க்கும் முடிவொன்று
உன் கையில் இருப்பதாய்
எண்ணிடும் பெருமை என்ன
அட இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு
எம பதவி என்பதென்ன ஹ்ஹா

ஆண் : மரணத்தை வென்றதெவன்டா

ஆண் : அதை பலமுறை பார்த்ததிவன் டா

ஆண் : உலகுக்கு தலைவன் இவன் டா

ஆண் : அட அவனுக்கு தலைவன் இவன் டா

ஆண் : எமனுக்கு எமன் டா ஆண் : எவன் டா

ஆண் : எமனுக்கு எமன் டா ஆண் : எவன் டா

ஆண் : எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ ஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here