Singer : Harish Raghavendra

Music by : Srinivas

Chorus : Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Yaamini yaamini en kadhali yaaradi
Ennidam ennidam solladi
Graamamaa nagaramaa india thaandiyaa
Enguthaan vaazhgiraal solladi

Male : Yaamini yaamini en kadhali yaaradi

Chorus : {Vittu vittu adikkirathaa
Idhayam sattendru sudugirathaa
Thidukku thidukku endruthaan
Uyir thattukettu thavikkirathaa} (2)

Male : Thedinaen thaedinaen
Paarkkum idamengum thaedinaen
Ennaval enbaval yaar
Ennaval enbaval yaar

Chorus : Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Yaamini yaamini en kadhali yaaradi
Ennidam ennidam solladi

Chorus : Dhinakku dhinakku dhin dhin
Dhinakku dhinakku dhin dhin
Dhinakku dhinakku dhin dhin
Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Ennai ko ko ko kolla
Kaaththirukkum perarasi yaarathu
Ennai vellum
Sambal kaattu kollaikkaari yaarathu

Male : Nuraiyeeral pakkaththila
Nooru kilo kallai kati
Oonjal aatti pogiraval yaarathu

Chorus : Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Manam ennum mandabam
Mounamaai ullathu yaarathu yaarathu
Maayajaalamaai ullathu
Ennaval enbaval yaar
Ennaval enbaval yaar…aa….aa….aa….

Chorus : Vittu vittu adikkirathaa
Idhayam sattendru sudugirathaa
Thidukku thidukku endruthaan
Uyir thattukettu thavikkirathaa

Male : Yaamini yaamini en kadhali yaaradi
Ennidam ennidam solladi

Male : Nenjil enthan nenjil
Porkkappal vegamaaga modhuthae
Kannil imai rendum
Pallavarin kalveecchhil iranguthae

Male : China suvar neelaththilae
Kadhal kaditham theetti vaiththu
Avalukku kaaththukkondirukkaen

Chorus : Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Nilavukku pinpuram
Aval pugaipadam irukkumo
Ennaval suvaasaththai
Sumanthu pogum ilam thendralae
Ennaval enbaval yaar
Ennaval enbaval yaar…aa….aa….aa….

Chorus : Dhinakku dhinakku dhin dhin
Dhinakku dhinakku dhin dhin
Dhinakku dhinakku dhin dhin
Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

Male : Yaamini yaamini en kadhali yaaradi
Ennidam ennidam solladi

Male : {Yaamini solladi
Chorus : Ohhhho…
Male : Yaamini solladi
Chorus : Ohhhho…..} (2)

Chorus : Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….
Ooh ho ooh ho
Ooh ho oohho ooh ho….

பாடகர் : ஹரிஷ் ராகவேந்த்ரா

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

குழு : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி……

குழு : {விட்டு விட்டு அடிக்கிறதா
இதயம் சட்டென்று சுடுகிறதா
திடுக்கு திடுக்கு என்றுதான்
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா} (2)

ஆண் : தேடினேன் தேடினேன்
பார்க்கும் இடமெங்கும் தேடினேன்
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்

குழு : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி…..

குழு : தினக்கு தினக்கு தின் தின்
தினக்கு தினக்கு தின் தின்
தினக்கு தினக்கு தின் தின்
ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..

ஆண் : என்னை கொ கொ கொ கொல்ல
காத்திருக்கும் பேரரசி யாரது
என்னை வெல்லும்
சம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது

ஆண் : நுரையிரல் பக்கத்தில
நூறு கிலோ கல்லைக் கட்டி
ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது…..

குழு : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ

ஆண் : மனம் என்னும் மண்டபம்
மௌனமாய் உள்ளது யாரது யாரது
மாயஜாலமாய் உள்ளது
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்…….ஆ…..ஆ……ஆ….

குழு : விட்டு விட்டு அடிக்கிறதா
இதயம் சட்டென்று சுடுகிறதா
திடுக்கு திடுக்கு என்றுதான்
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி…..

ஆண் : நெஞ்சில் எந்தன் நெஞ்சில்
போர்க்கப்பல் வேகமாக மோதுதே
கண்ணில் இமை ரெண்டும்
பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே

ஆண் : சீன சுவர் நீளத்திலே
காதல் கடிதம் தீட்டி வைத்து
அவளுக்கு காத்துக்கொண்டிருக்கேன்

குழு : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..

ஆண் : நிலவுக்கு பின்புறம்
அவள் புகைப்படம் இருக்குமோ
என்னவள் சுவாசத்தை
சுமந்து போகும் இளம் தென்றலே
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்……ஆ…..ஆ……ஆ….

குழு : தினக்கு தினக்கு தின் தின்
தினக்கு தினக்கு தின் தின்
தினக்கு தினக்கு தின் தின்
ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..

ஆண் : யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி

ஆண் : {யாமினி சொல்லடி…..
குழு : ஓஹ்ஹ்ஹோ…..
ஆண் : யாமினி சொல்லடி…..
குழு : ஓஹ்ஹ்ஹோ…..} (2)

குழு : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..
ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here