Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : M. S. Vishwanathan

Male : Yamma yamma naan muthu kulikattuma
Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma

Female : Unnalathaan ippa soodachu manasu
Un utchi thodangi paadham varaikkum
Ellamae pudhusuu
Dhinam unna nenachu kannu mulichu odaachu vayasu
Male : Yamma yamma ….
Female : Ada yamma yamma….

Male : Velli mani kolusu
Adhu sonna kadha pudhusu
Pudhu malliga mottukkum
Kunguma pottukkum velai vandhaachu

Female : Vethala paakku vechu
Nalla malliga poovum vechu
Oru thaaliya katti
Melatha thatti nee koodavaa

Male : Velli mani kolusu
Adhu sonna kadha pudhusu
Pudhu malliga mottukkum
Kunguma pottukkum velai vandhaachu

Female : Vethala paakku vechu
Nalla malliga poovum vechu
Oru thaaliya katti
Melatha thatti nee koodavaa

Male : Thekku pakka kaathu
Suthuthenna paathu
Muthiraiya nee poda naal paarthu vaa
Female : Othigaiya nee paakka en kooda vaa

Male : Yamma yamma naan muthu kulikattuma
Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma

Female : Yamma yamma ….
Male : Adi yamma yamma….

Female : Vaigaiyil vandha vellam
En ullathil vandhadhenna
Varum thaiyila naanum
Kaiyila vaaren poopola thaanae

Male : Kannula mai ezhuthi
Ennai katti eluthathenna
Indha mannula vaazhura kaalam varaiyil
Un koodathaanae

Female : Vaigaiyil vandha vellam
En ullathil vandhadhenna
Varum thaiyila naanum
Kaiyila vaaren poopola thaanae

Male : Kannula mai ezhuthi
Ennai katti eluthathenna
Indha mannula vaazhura kaalam varaiyil
Un koodathaanae

Female : Ponnumani thaeru pooti vechadhaaru
Enni enni paaradha naalum illa
Male : Enna solli paratta naavum varala

Female : Unnala thaan
Male : Adi unnala thaan
Female : Ippa soodachu manasu
Male : Ippa soodachu manasu
Female : Un itchi thodangi paadham varaikkum
Ellamae pudhusu
Male : Hahaha
Female : Dhinam unna nenachu kannu mulichi
Odaachu vayasu
Male : Yamma yamma ….
Female : Ada yamma yamma….

Male : Naan muthu kulikattuma
Female : Vandhu muthu kulichukonga
Male : Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma
Female : Yamma yamma ….
Male : Adi yamma yamma….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா

பெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண் : யம்மா யம்மா..

பெண் : அடி யம்மா யம்மா…

ஆண் : வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு

பெண் : வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு

பெண் : வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து
முத்திரைய நீ போட நாள் பாத்து வா
பெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா

ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா
பெண் : யம்மா யம்மா..

ஆண் : அடி யம்மா யம்மா…

பெண் : வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே

ஆண் : கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே

பெண் : வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே

ஆண் : கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே

பெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு
எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல
ஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல

பெண் : உன்னாலத்தான்..ஆண் : அடி உன்னாலத்தான்
பெண் : இப்ப சூடாச்சு மனசு ஆண் : இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும்
எல்லாமே புதுசு..ஹாஹ்
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண் : யம்மா யம்மா..

பெண் : அடி யம்மா யம்மா

ஆண் : நான் முத்து குளிக்கட்டுமா
பெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க
ஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா…
பெண் : யம்மா யம்மா..

ஆண் : அடி யம்மா யம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here