Singers : S.P. Balasubrahmaniyam and Shweta Mohan

Music by : Harris Jayaraj

Male : Yamma yamma kaadhal ponnama
Nee ena vittu ponathennamma
Nenjukulla kaayam aachamma
En pattam poochi saayam pochamma

Male : Adi aanoda kaadhal kai rega polae
Pennoda kaadhal kai kutta polae
Kanavukulla avala vechenae
En kanna renda thirudi ponaalae
Pullaankulala kaiyil thanthaalae
En moochu kaatha vaangi ponaalae

Male : Pombalaiya nambi kettuponavanga romba
Andha varisaiyil naanum ippa kadaisiyil ninnen
Mutheduka ponaal un moochadangum thannaal
Kaadhal muthedutha pinnaal
Manam pithamaagum pennaal

Male : Ava kaiyavituthaan poyaachu
Kannu rendumae poiyaachu
Kaadhal enbathu veen pechu
Manam unnalae punnaai pochu

Male : Kaadhal paathai kallu mulluda
Adhai kadanthupona aalae illadaa
Kaadhal oru bothai maathira
Adhai pottukitta moongil yaathirai

Male : Yamma yamma kaadhal ponnama
Nee ena vittu ponathennamma
Nenjukulla kaayam aachamma
En pattam poochi saayam pochamma

Female : …………………………………………

Male : Ota potta moongil athu paatu paada koodum
Nenjil ota potta pinnum manam unna pathi paadum
Vanthu ponathaaru oru nanthavana theru
Nambi nonthu ponen paaru ava poo illa naaru

Male : Enna thittam potu nee thirudaadhae
Etta ninnu nee varudaadhae
Katterumbu pol nerudaadhae
Manam thaangadhae thaangadhae

Male : Vaanavillin kolam neeyamma
En vaanam thaandi ponathengamma
Kaadhal illaa ooru engadaa
Enna kanna katti kooti pongadaa

Male : Yamma yamma kaadhal ponnama   Female : ………………..
Nee ena vittu ponathennamma    Female : ……………………
Nenjukulla kaayam aachamma    Female : ……………………
En pattam poochi saayam pochamma     Female : …………………

Male : …………………………………….

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : யம்மா யம்மா காதல்
பொன்னம்மா நீ என்ன விட்டு
போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள
காயம் ஆச்சம்மா என் பட்டாம்
பூச்சி சாயம் போச்சம்மா

ஆண் : அடி ஆணோட காதல்
கை ரேகை போல பெண்ணோட
காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவள வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி
போனாளே புல்லாங்குழல
கையில் தந்தாளே என்
மூச்சுக்காத்த வாங்கி
போனாளே

ஆண் : பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனால் உன்
மூச்சடங்கும் தன்னால் காதல்
முத்தெடுத்த பின்னால் மனம்
பித்தமாகும் பெண்ணால்

ஆண் : அவ கைய விட்டு
தான் போயாச்சு கண்ணு
ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணாய்
போச்சு

ஆண் : காதல் பாதை கல்லு
முள்ளுடா அதை கடந்து
போன ஆளே இல்லடா
காதல் ஒரு போதை மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில்
யாத்திரை

ஆண் : யம்மா யம்மா காதல்
பொன்னம்மா நீ என்ன விட்டு
போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள
காயம் ஆச்சம்மா என் பட்டாம்
பூச்சி சாயம் போச்சம்மா

பெண் : …………………………….

ஆண் : ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும் நெஞ்சில்
ஓட்ட போட்ட பின்னும் மனம்
உன்ன பத்தி பாடும் வந்து
போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு
அவ பூ இல்ல நாரு

ஆண் : என்ன திட்டம் போட்டு
நீ திருடாதே எட்ட நின்னு நீ
வருடாதே கட்டெறும்பு
போல் நெருடாதே மனம்
தாங்காதே தாங்காதே

ஆண் : வானவில்லின் கோலம்
நீயம்மா என் வானம் தாண்டி
போனதெங்கம்மா காதல்
இல்லா ஊரு எங்கடா என்ன
கண்ண கட்டி கூட்டி போங்கடா

ஆண் : யம்மா யம்மா
காதல் பொன்னம்மா
பெண் : …………………….
நீ என்ன விட்டு
போனதென்னம்மா
பெண் : …………………….
நெஞ்சுக்குள்ள காயம்
ஆச்சம்மா
பெண் : …………………….
என் பட்டாம் பூச்சி சாயம்
போச்சம்மா
பெண் : …………………….
ஆண் : …………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here