Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Aaha haaha
Aahaa ahahhaa
Aahaahaahaa….
Female : Yammaa yammaa thalli chellu
Engae ellai angae nillu
Sollaamal nee theendinaal
Ellai kottai thaandinaal
Un thaabam thaan theerumaa
Un mogam thaan pogumaa
Kaadhal valaiyilae yen maattinaai
Indha kanni manadhai nee yen vaattinaai
Female : Yammaa yammaa thalli chellu
Engae ellai angae nillu
Male : Haan …hmmm
Male : Otti kolla vandhen etti chelgindraai
Katti kolla vandhen vittu selgindraai
Female : Kitta vandhu nindraal kettu pogudhu
Kattavizhndhu nenjum vittu pogudhu
Male : Pudhir podum kiliyae kiliyae…
Pudhir podum kiliyae kiliyae
Veenaana pazhiyae pazhiyae
Thunaikku vandha inaiyae inaiyae
Thoduppadhena kanaiyae kanaiyae
Female : Vaeru idam unakkirukku
Indha vetru idam unakkedhukku
Naan unmai endru kandadhum
Unnai nambi vandhadhum veen kadhiayaachu
Female : Yammaa yammaa thalli chellu
Engae ellai angae nillu
Female : Vennilavukkingae alli ethanai
Kannanukku angae raadhai ethanai
Gopiyargal ullam gokulathilae
Kannan avan nenjam yaaridathilae
Male : Oru podhum raaman ingae…
Oru podhum raaman ingae
Uru maari povadhum illai
Kannan yena ennai neeyum
Kaanbadhilum nyaayam illai
Female : Enna enna kadhai irukku
Adhil indha kadhai ingu edharkku
Male : Andha kattu kadhai nijamaa
Kanda kadhai nijamaa yaar vilakkuvadhu
Female : Yammaa yammaa thalli chellu
Engae ellai angae nillu
Male : Sollaamal naan theendinaal
Ellai kottai thaandinaal
En thaabam thaan theerumaa
Un kobam thaan aarumaa
Kaannil kandathai yen nambinaai
Un kanni ullam yeno vembinaai
Female : Yammaa yammaa thalli chellu
Engae ellai angae nillu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா ஹாஹா
ஆஹா அஹாஹா
ஆஹஆஹாஹா
பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
சொல்லாமல் நீ தீண்டினால்
எல்லைக் கோட்டை தாண்டினால்
உன் தாபம்தான் தீருமா
உன் மோகம்தான் போகுமா
காதல் வலையிலே ஏன் மாட்டினாய்
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்
பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
ஆண் : ஹான்…..ஹ்ம்ம்
ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்
எட்டிச் செல்கிறாய்
கட்டிக் கொள்ள வந்தேன்
விட்டுச் செல்கிறாய்
பெண் : கிட்ட வந்து நின்றால்
கெட்டுப் போகுது
கட்டவிழ்ந்து நெஞ்சும்
விட்டுப் போகுது
ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே…ஏ….
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே
உனக்கு வந்த இணையே இணையே
தொடுப்பதென்ன கணையே கணையே
பெண் : வேறு இடம் உனக்கிருக்கு
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு
நான் உண்மை என்று கண்டதும்
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு
பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே
ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே….ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை
கண்ணன் என என்னை நீயும்
காண்பதிலும் நியாயம் இல்லை
பெண் : என்ன என்ன கதை இருக்கு
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு
ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது
பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்
எல்லை கோட்டை தாண்டினால்
என் தாபம்தான் தீருமா
உன் கோபம்தான் ஆறுமா
கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்
பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு