Singer : L. R. Eswari

Music by : M. L. Srikanth

Female : Yamma yamma summa summa
Aiyaa yedho paarkkiraar
Ada akkam pakkam vetkam illae
Ennathaan ketkiraar

Female : Yamma yamma summa summa
Aiyaa yedho paarkkiraar
Ada akkam pakkam vetkam illae
Ennathaan ketkiraar

Female : Thandhiram pannum mannaru
Thanna marnanthu vandhaaru
Thandhiram pannum mannaru
Thanna marnanthu vandhaaru

Female : Thaananae paattu ini thaenaagattum
Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum

Female : Thaananae paattu ini thaenaagattum
Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum
Thaanaga thirinjavaru seeragattum
Thaanaga thirinjavaru seeragattum
Petha thaai thandhaikkum nalla peraagattum

Female : Yamma yamma summa summa
Aiyaa yedho paarkkiraar
Ada akkam pakkam vetkam illae
Ennathaan ketkiraar

Female : Thandhiram pannum mannaru
Thanna marnanthu vandhaaru

Female : Singama porandhaa nalla veeram venunga
Singama porandhaa nalla veeram venunga
Andha veerathilum oor pottrum gnyaayam venunga
Andha veerathilum oor pottrum gnyaayam venunga
Manushana porandha konjam maanam venunga
Manushana porandha konjam maanam venunga
Andha maanathodu manithabimaanam venunga
Andha maanathodu manithabimaanam venunga

Female : Yamma yamma summa summa
Aiyaa yedho paarkkiraar
Ada akkam pakkam vetkam illae
Ennathaan ketkiraar

Female : Yamma yamma summa summa
Aiyaa yedho paarkkiraar
Ada akkam pakkam vetkam illae
Ennathaan ketkiraar

Female : Thandhiram pannum mannaru
Thanna marnanthu vandhaaru
Thandhiram pannum mannaru
Thanna marnanthu vandhaaru

பாடகி :  எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்….

பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்….

பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……
தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……

பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும்
அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்

பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும்
அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்
தானாக திரிஞ்சவரு சீராகட்டும்
தானாக திரிஞ்சவரு சீராகட்டும்
பெத்த தாய் தந்தைக்கும் நல்ல பேராகட்டும்….

பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்….

பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……

பெண் : சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க
சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க
அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க
அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க
மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க
மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க
அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க..
அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க..

பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்….

பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா
ஐயா ஏதோ பார்க்கிறார் அட
அக்கம் பக்கம் வெட்கமில்லை
என்னாத்தத்தான் கேட்கிறார்….

பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……
தந்திரம் பண்ணும் மன்னாரு
தன்ன மறந்து வந்தாரு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here