Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Yammaa yammaa thaangaathammaa
Innum enna ada vaayaen summaa
Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Idhayam varaikkum soodu yaera
Innum konjam orasu

Female : Yammaa yammaa thaangaathammaa
Male : Innum enna ada vaayaen summaa
Female : Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male : Idhayam varaikkum soodu yaera
Innum konjam orasu

Female : Yammaa yammaa thaangaathammaa
Male : Innum enna ada vaayaen summaa

Male : Kannukkulla
Female : Aahha….
Male : Kanni vachchen
Naan kadhal valai
Female : Oooho
Male : Pinni vachchen

Male : Thaniyae irukkum naeram
En thavippu adanga venum
Thaniyae irukkum naeram
En thavippu adanga venum

Female : Muttraththila….mmmm
Malli vachchen
Nee muththamidum naala thalli vachchen
Thadukkuthaiyaa naanam konjam
Poruththukkolla venum
Ennai thadukkuthaiyaa naanam konjam
Poruththukkolla venum….

Male : Ada valarntha pulla vaadi pulla
Vaanguthadi moochchu
Female : Ada izhuppu enna…..
Iruttum munnae neramaagi pochchu

Male : Yammaa yammaa
Female : Haang
Male : Thaangaathammaa
Female : Aaah
Male : Innum enna
Female : Haei…
Male : Ada vaayaen summaa
Female : Mmm…

Female : Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male : Idhayam varaikkum soodu yaera
Innum konjam orasu

Female : Yammaa yammaa thaangaathammaa
Male : Innum enna ada vaayaen summaa

Male : Poo mudichchi aahh pottu vachchu
Poojaiyilae oooh nikka vachchu
Ottikkuvaen naanum atha kotti thara venum
Ottikkuvaen naanum atha kotti thara venum

Female : Achchappattaal intha pachchapulla
Ini aththavittaa vera vela illa
Enna solla thonum idha mella unna venum
Ada enna solla thonum idha mella unna venum

Male : Adi porumai illa odambukkullae
Soodu yaeri pochchu
Female : Vaa thadaiyumilla thazhuvi kolla
Thaagam meeralaachchu

Male : Yammaa yammaa
Female : Haang
Male : Thaangaathammaa
Female : Aaah
Male : Innum enna
Female : Haei…
Male : Ada vaayaen summaa
Female : Mmm…

Female : Ilavam poovu manasu yaengi thavikkum vayasu
Male : Idhayam varaikkum soodu yaera
Innum konjam orasu

Female : Yammaa yammaa thaangaathammaa
Male : Innum enna ada vaayaen summaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : யம்மா யம்மா தாங்காதம்மா
இன்னும் என்ன அட வாயேன் சும்மா
இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
இதயம் வரைக்கும் சூடு ஏற
இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண் : யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண் : இன்னும் என்ன அட வாயேன் சும்மா
பெண் : இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
ஆண் : இதயம் வரைக்கும் சூடு ஏற
இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண் : யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண் : இன்னும் என்ன அட வாயேன் சும்மா..

ஆண் : கண்ணுக்குள்ள
பெண் : ஆஹ்ஹ…..
ஆண் : கண்ணி வச்சேன்
நான் காதல் வல
பெண் : ஓஓஹோ
ஆண் : பின்னி வச்சேன்

ஆண் : தனியே இருக்கும் நேரம்
என் தவிப்பு அடங்க வேணும்
இது தனியே இருக்கும் நேரம்
என் தவிப்பு அடங்க வேணும்

பெண் : முற்றத்தில ம்ம்ம்…மல்லி வச்சேன்
நீ முத்தமிடும் நாள தள்ளி வச்சேன்
தடுக்குதய்யா நாணம் கொஞ்சம்
பொறுத்துக் கொள்ள வேணும்
என்னை தடுக்குதய்யா நாணம் கொஞ்சம்
பொறுத்துக்கொள்ள வேணும்…

ஆண் : அட வளர்ந்த புள்ள வாடி புள்ள
வாங்குதடி மூச்சு
பெண் : அட இழுப்பு என்ன……………….
இருட்டும் முன்னே நேரமாகி போச்சு

ஆண் : யம்மா யம்மா..
பெண் : ஹாங்..
ஆண் : தாங்காதம்மா..
பெண் : ஆஆஹ்
ஆண் : இன்னும் என்ன..
பெண் : ஹேய்…
ஆண் : அட வாயேன் சும்மா…..
பெண் : ம்ம்..

பெண் : இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
ஆண் : இதயம் வரைக்கும் சூடு ஏற
இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண் : யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண் : இன்னும் என்ன அட வாயேன் சும்மா..

ஆண் : பூ முடிச்சி ஆஆஹ் பொட்டு வச்சு
பூசையிலே ஓஒஹ் நிக்க வச்சு
ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும்
ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும்

பெண் : அச்சப்பட்டாள் இந்த பச்சப்புள்ள
இனி அத்தவிட்டா வேற வேல இல்ல
என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும்
அட என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும்

ஆண் : அடி பொறுமை இல்ல ஒடம்புக்குள்ளே
சூடு ஏறிப் போச்சு
பெண் : வா தடையுமில்ல தழுவிக் கொள்ள
தாகம் மீறலாச்சு….

ஆண் : யம்மா யம்மா..
பெண் : ஹாங்..
ஆண் : தாங்காதம்மா..
பெண் : ஆஆஹ்
ஆண் : இன்னும் என்ன..
பெண் : ஹேய்…
ஆண் : அட வாயேன் சும்மா…..
பெண் : ம்ம்…..

பெண் : இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு
ஆண் : இதயம் வரைக்கும் சூடு ஏற
இன்னும் கொஞ்சம் ஒரசு

பெண் : யம்மா யம்மா தாங்காதம்மா
ஆண் : இன்னும் என்ன அட வாயேன் சும்மா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here