Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ………………

Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…

Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…

Chorus : ………………

Female : Natta nadu iravil
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Pannirendu maniyil
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Kattilarai padippu
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Kozhi koovum varaiyil
Chorus : Laalaal lalla laalaal laa

Female : Unarchchigal pirakkalaam
Ulagaiyae marakkalaam
Allippoo mullaippoo kannippoo
Allikko killikko kaigal manakkum

Female : Jiljil mohini jiginaa sunthari
Jaljal endraada
Pattu poongodi pachhci paingili
Pakkam vanthaada

Female : ……………

Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…

Female : Niththam niththam enakku
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Kann muzhichchi pazhakkam
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Suththi suththi idhu pol
Chorus : Laalaal lalla laalaal laa
Female : Aadugindra vazhakkam
Chorus : Laalaal lalla laalaal laa

Female : Idhaivida adhisayam irukkuthu ragasiyam
Mellaththaan sollaththaan pakkam vaa
Engengae ennenna kandupidi nee

Female : Jiljil mohini jiginaa sunthari
Jaljal endraada
Pattu poongodi pachhci paingili
Pakkam vanthaada

Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………

பெண் : யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….

பெண் : யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….

குழு : ……………………

பெண் : நட்ட நடு இரவில்
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : பன்னிரெண்டு மணியில்..
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : கட்டிலறை படிப்பு…
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : கோழி கூவும் வரையில்…..
குழு : லாலால் லல்ல லாலால் லா

பெண் : உணர்ச்சிகள் பிறக்கலாம்
உலகையே மறக்கலாம்
அல்லிப்பூ முல்லைப்பூ கன்னிப்பூ
அள்ளிக்கோ கிள்ளிக்கோ கைகள் மணக்கும்

பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி
ஜல்ஜல் என்றாட
பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி
பக்கம் வந்தாட….

பெண் : …………………..

பெண் : யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….

பெண் : நித்தம் நித்தம் எனக்கு….
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : கண் முழிச்சி பழக்கம்…..
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : சுத்தி சுத்தி இது போல்….
குழு : லாலால் லல்ல லாலால் லா
பெண் : ஆடுகின்ற வழக்கம்……
குழு : லாலால் லல்ல லாலால் லா

பெண் : இதைவிட அதிசயம் இருக்குது ரகசியம்
மெல்லத்தான் சொல்லத்தான் பக்கம் வா
எங்கெங்கே என்னென்ன கண்டுபிடி நீ

பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி
ஜல்ஜல் என்றாட
பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி
பக்கம் வந்தாட…….

பெண் : யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here