Singers : T. Rajender, Silambarasan, Suchitra, and Mahathi
Music by : Yuvan Shankar Raja
Male : Yammaadi aathaadi onna enaku thariyaadi
Female : Nee paadhi naan paadhi ada serndhu putta sivan jaadhi
Male : Araicha maava araipomaa
Thuvacha thuniya thuvaipomaa
Female : Raman kadhaiya ketpomaa
Villai valaichu paarpomaa
Male : Yemma yemma yemma yemma
Yemma yemma yemmamaa
Female : Yemma yemma yemma yemma
Yemma yemma yemmamaa
Male : Yammaadi aiyo aathaadi onna enaku thariyaadi
Female : Hei naan thaan da mudhalaali
Nee thaan enaku thozhilaali
Male : Matcham minnum natchathiram
Nee enni paarthaa enni paartha vetkam varum
Female : Vetka neram ilaratha
Adichu putta odachi putta sorgam varum
Male : Nethu varai nethu varai
Neeyum thaan naanum thaan ottavilla
Female : Vaazhum varai vaazhum varai
Neeyum thaan naanum thaan retta pulla
Male : Vayasu paiyan moochu di
Female : Ada patta idam poochedi
Male : Unnai polae ennai polae
Kaadhalika yaarum illa
Female : Nallvanae vallavanae
Vaazha vaika vandhavanae
Male : Yemma yemma yemma yemma
Yemma yemma yemmamaa
Female : Yemma yemma yemma yemma
Yemma yemma yemmamaa
Male : Ayyo ayyo
Female : Aadhaaramaa avadhaaramaa
Aayi putta nenjukulla
Male : Mm onnai vita ennai vidum
Uyir thaanammaa ullukulla
Female : Un vaasam thaan en moochil veesum
Uyirukul uyir vaazhudhu
Male : Nam perai thaan oor ellam pesum
Boomikum mozhiyaanadhu
Female : Neethaanda neethaanda jalli kattu
Mudinjakaa ennai muttu
Male : Poovukum verukum mallu kattu
Ennoda betu kattu tu tu tu
Female : Yemmama yemmamma yemmamma yemmamma
Yemmama yemmama yemmamaaa
Male : Yeh yemma yemma yemma
Yeh yemma yemma yemma
Yeh yemma yemma yemma yemmamaa
Yammadi aathaadi onna onna enaku thariyaadi
Female : Nee paadhi naan paadhi
Serndhu putta sivan sivan jaadhi
Male : Araicha maava araipomaa
Thuvacha thuniya thuvaipomaa
Female : Raman kadhaiya ketpomaa
Villai valaichu paarpomaa
Male : Ye yemma ye yamma ye yamma ye yemma
Ye yemma ye yemma yemmamma
Female : Yemma yemma yemma yemma
Yemma yemma yemma yemma
Yemma yemma yemma yemma yemmamaa
பாடகி : சுஜித்ரா, மகதி
பாடகர்கள் : டி. ராஜேந்திரன், சிலம்பரசன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : யம்மாடி ஆத்தாடி
உன்ன எனக்கு தரியாடி
பெண் : நீ பாதி நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன்
ஜாதி
ஆண் : அரைச்ச மாவ
அரைப்போமா துவச்ச
துணிய துவைப்போமா
பெண் : ராமன் கதைய
கேட்போமா வில்ல
வளைச்சு பார்ப்போமா
ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
பெண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
ஆண் : யம்மாடி அய்யோ
ஆத்தாடி உன்ன எனக்கு
தரியாடி
பெண் : ஹேய் நான்தான்டா
முதலாளி நீதான் எனக்கு
தொழிலாளி
ஆண் : மச்சம் மின்னும்
நட்சத்திரம் நீ எண்ணிப்
பார்த்தா எண்ணிப் பார்த்தா
வெட்கம் வரும்
பெண் : வெட்க நேரம்
இல்லறத்த அடிச்சு
புட்டா ஒடச்சி புட்டா
சொர்க்கம் வரும்
ஆண் : நேத்து வரை
நேத்து வரை நீயும்தான்
நானும்தான் ஒட்டவில்ல
பெண் : வாழும் வரை
வாழும் வரை நீயும்தான்
நானும்தான் இரட்டை பிள்ள
ஆண் : வயசு பையன் மூச்சுடி
பெண் : அட பட்ட
இடம் பூச்செடி
ஆண் : உன்ன போல
என்ன போல காதலிக்க
யாருமில்லை
பெண் : நல்லவனே வல்லவனே
வாழவைக்க வந்தவனே
ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
பெண் : யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
ஆண் : ஐயோ ஐயோ
பெண் : ஆதாரமா அவதாரமா
ஆயி புட்ட நெஞ்சுக்குள்ள
ஆண் : உன்னவிட்டா என்ன
விடும் உயிர்தானமா
உள்ளுக்குள்ள
பெண் : உன் வாசம்தான்
என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர்
வாழுது
ஆண் : நம் பேரைதான்
ஊரெல்லாம் பேசும்
பூமிக்கும் மொழியானது
பெண் : நீதான்டா நீதான்டா
ஜல்லிக்கட்டு முடிஞ்சாக்கா
என்ன முட்டு
ஆண் : பூவுக்கும் வேருக்கும்
மல்லுக் கட்டு என்னோட
பெட்டு கட்டு டு டு டு
பெண் : எம்மம்மா எம்மம்மா
எம்மம்மா எம்மம்மா எம்மம்மா
எம்மம்மா எம்மம்மா
ஆண் : யே எம்மா எம்மா
எம்மா யே எம்மா எம்மா
எம்மா யே எம்மா எம்மா
எம்மா எம்மம்மா யம்மாடி
ஆத்தாடி உன்ன உன்ன
எனக்கு தரியாடி
பெண் : நீ பாதி நான் பாதி
அட சேர்ந்து புட்டா சிவன்
சிவன் ஜாதி
ஆண் : அரைச்ச மாவ
அரைப்போமா துவச்ச
துணிய துவைப்போமா
பெண் : ராமன் கதைய
கேட்போமா வில்ல
வளைச்சு பார்ப்போமா
ஆண் : யே எம்மா யே
எம்மா யே எம்மா யே
எம்மா யே எம்மா யே
எம்மா எம்மம்மா
பெண் : எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மம்மா