Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Yamunaa nadhi ingae
Radhai mugam ingae
Kannan povadhengae ae…
Konjum mani ingae kovai kili ingae
Mannan povadhengae

Female : Yamunaa nadhi ingae
Radhai mugam ingae
Kannan povadhengae ae…
Konjum mani ingae kovai kili ingae
Mannan povadhengae

Male : Ninaikkum ninaippo purigindradhu
Sirikkum sirippo azhaikkindradhu
Ninaikkum ninaippo purigindradhu
Sirikkum sirippo azhaikkindradhu
Kannanin aasaigal kaattrinil povadho
Solladi en paingili

Male : Yamunaa nadhi ingae
Radhai mugam ingae
Kannan povadhengae ae…
Konjum mani ingae kovai kili ingae
Mannan povadhengae

Female : Aahaahaa… aahaahaa… haahaahaa…
Aahaahaa… haa… aahaahaa…

Female : Jolikkum udambu thudikkindradhu
Anaikkum mayakkam pirakkindradhu
Jolikkum udambu thudikkindradhu
Anaikkum mayakkam pirakkindradhu
Raadhaiyin paarvaiyil bodhaiyum illaiyo
Paarungal en kangalai

Female : Yamunaa nadhi ingae
Radhai mugam ingae
Kannan povadhengae ae…
Konjum mani ingae kovai kili ingae
Mannan povadhengae

Male : Aahaahaa… oho… aahae…
Aahaahaa… oho… haa…

Male : Bayathil manadhu thavikkindradhu
Irundhum virundhai ninaikkindradhu

Female : Koduthaal bayamum kuraigindradhu
Eduthaal sugamum varugindradhu

Male : Maalaigal aanadhum nee sollum naadagam

Female : Kaathiruppen mannavaa

Female : Yamunaa nadhi ingae
Radhai mugam ingae
Kannan povadhengae ae…

Male : Konjum mani ingae kovai kili ingae
Mannan povadhengae

Both : Aa… naana naanana naa…
O… daada daadada daa…
Hmm mmm mm mm mmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

ஆண் : நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ
சொல்லடி என் பைங்கிளி

ஆண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

பெண் : ஆஹாஹா……ஆஹாஹா…..ஹாஹாஹா….
ஆஹாஹா…..ஹா…..ஆஹாஹா……

பெண் : ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ
பாருங்களேன் கண்களை

பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

ஆண் : ஆஹாஹா……ஓஹோ…..ஆஹே…..
ஆஹாஹா……ஓஹோ…..ஹா…..

ஆண் : பயத்தில் மனது தவிக்கின்றது
இருந்தும் விருந்தை நினைக்கின்றது

பெண் : கொடுத்தால் பயமும் குறைகின்றது
எடுத்தால் சுகமும் வருகின்றது

ஆண் : மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம்

பெண் : காத்திருப்பேன் மன்னவா

பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே

ஆண் : கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே

இருவர் : ஆ…..நான நாணன னா…..
ஓ…..டாட டாட்டா டா….
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here