Singer : K. S. Chithra

Music by : Deva

Female : Yamunaa nathi karaiyil
Ilavarasi sirai irunthaal
Varuvaan thalaivan endru
Vannamagal uyir sumanthaal

Female : Theeyilae ival thoonginaal
Kannilae uyir thaanginaal
Siriya paravai siraiyil irunthu
Veli varumaa

Female : Yamunaa nathi karaiyil
Ilavarasi sirai irunthaal
Varuvaan thalaivan endru
Vannamagal uyir sumanthaal

Female : En kangalo
Thirai maraivil nee kondathen
Nee kondathai ithu varaiyil
Yaar kandathu…..

Female : Oor kaanavae ilaiya sedi
Poo pooththathu
Poo kaambilae mullu ondru
Yaar paarththathu

Female : Aadi vidda vanthen niththam niththam
Aadugindra kaalil raththam raththam
Kaalaiyarin kannil siththam siththam
Kanni magal nenjil yuththam yuththam

Femlae : Puthiya maegam
Puthiya neerai pozhinthidumaa

Female : Yamunaa nathi karaiyil
Ilavarasi sirai irunthaal
Varuvaan thalaivan endru
Vannamagal uyir sumanthaal

Female : Vaa mannavaa
Kuthirai ondru nee kondu vaa
Un raaniyai sirai udaiththu
Nee kondu po

Female : Vaa mannavaa
Siragu rendu nee kondu vaa
Un deviyai vaan veliyil
Nee kondu po

Female : Poovukku edhukku sattam sattam
Vaanilae edharkku vattam vattam
Ennidam irukku thittam thittam
Vetrithan unakku kittum kittum

Female : Unathu kayil enathu jeevan
Thiruppi kodu

Female : Yamunaa nathi karaiyil
Ilavarasi sirai irunthaal
Varuvaan thalaivan endru
Vannamagal uyir sumanthaal

Female : Theeyilae ival thoonginaal
Kannilae uyir thaanginaal
Siriya paravai siraiyil irunthu
Veli varumaa

Female : Yamunaa nathi karaiyil
Ilavarasi sirai irunthaal
Varuvaan thalaivan endru
Vannamagal uyir sumanthaal

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா……

பெண் : யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : என் கண்களோ….
திரை மறைவில் நீ கொண்டதேன்
நீர் கொண்டதை இதுவரையில்
யார் கண்டது…..

பெண் : ஊர் காணவே இளைய செடி
பூ பூத்தது
பூ காம்பிலே முள்ளு ஒன்று
யார் பார்த்தது

பெண் : ஆடி விட வந்தேன் நித்தம் நித்தம்
ஆடுகின்ற காலில் ரத்தம் ரத்தம்
காளையரின் கண்ணில் சித்தம் சித்தம்
கன்னி மகள் நெஞ்சில் யுத்தம் யுத்தம்

பெண் : புதிய மேகம்
புதிய நீரை பொழிந்திடுமா….

பெண் : யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : வா மன்னவா……
குதிரை ஒன்று நீ கொண்டு வா
உன் ராணியை சிறை உடைத்து
நீ கொண்டு போ

பெண் : வா மன்னவா
சிறகு ரெண்டு நீ கொண்டு வா
உன் தேவியை வான்வெளியில்
நீ கொண்டு போ

பெண் : பூவுக்கு எதுக்கு சட்டம் சட்டம்
வானிலே எதற்கு வட்டம் வட்டம்
என்னிடம் இருக்கு திட்டம் திட்டம்
வெற்றிதான் உனக்கு கிட்டும் கிட்டும்

பெண் : உனது கையில் எனது ஜீவன்
திருப்பி கொடு

பெண் : யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : தீயிலே இவள் தூங்கினால்
கண்ணிலே உயிர் தாங்கினால்
சிறிய பறவை சிறையில் இருந்து
வெளி வருமா……

பெண் : யமுனா நதி கரையில்
இளவரசி சிறை இருந்தால்
வருவான் தலைவன் என்று
வண்ணமகள் உயிர் சுமந்தால்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here