Singers : Mano, Sundarrajan and Chorus

Music by : Ilayaraja

Male : Eppavum naan thaan daa ingoru raajaa
Ennaalum sandhosham engaeyum sangeetham
Eppavum naan thaan daa ingoru raajaa
Ennaalum sandhosham engaeyum sangeetham
Mullum malaraagum kallum kaniyaagum
Ellaam namma kairaasi thaan

Male : Eppavum naan thaan daa ingoru raajaa
Ennaalum sandhosham engaeyum sangeetham

Male : Chinna thambi uthama raasaa
Thaevar magan ezhai jaadhi

Male : Mani kuyil ponnumani vaedan

Male : Ejamaan kattalai ullae veliyae
Idhayam singaara vaelan

Male : Yaarukku ennenna thaevai

Male : Manam pola padam irukku

Male : Maraivaana idam irukku

Male : Idhu pola engae undu

Male : Vara vaenum ingae indru

Male : Yaeraalam cassette
Male : Vaangi po nee kaettu

Male : Eppavum naan thaan daa ingoru raajaa
Male : Annae
Male : Ennaalum sandhosham
Male : Amaangannae
Male : Engaeyum sangeetham

Male : Baakkiyam engae pala naal aachae
Udambu thurumbaagi pochae
Iniyum thaangaadhu moochae

Male : Poruthaa nadakkum
Oru naal kidaikkum
Potten sariyaana plannu
Maattum adhuvaaga maanu

Female : Kadan vaangi naalaachudhu
Ippa maasam ezhaachudhu
Ennaachu namma vatti
Podaadhae naama katti

Male : Adiyaathi merattaadhae
Tharuvaen naa vaerattaadhae

Male : Eppavum naan thaan daa ingoru raajaa
Ennaalum sandhosham engaeyum sangeetham
Mullum malaraagum kallum kaniyaagum
Ellaam namma kairaasi thaan

Male : Eppavum naan thaan daa ingoru raajaa
Ennaalum sandhosham engaeyum sangeetham

பாடகர்கள் : மனோ, சுந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும்
எல்லாம் நம்ம கைராசி தான்

ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்

ஆண் : சின்னத் தம்பி உத்தம ராசா
தேவர் மகன் ஏழை ஜாதி

ஆண் : மணிக் குயில் பொன்னுமணி வேடன்

ஆண் : எஜமான் கட்டளை உள்ளே வெளியே
இதயம் சிங்கார வேலன்

ஆண் : யாருக்கு என்னென்ன தேவை

ஆண் : மனம் போல படம் இருக்கு

ஆண் : மறைவான எடம் இருக்கு

ஆண் : இது போல எங்கே உண்டு

ஆண் : வர வேணும் இங்கே இன்று

ஆண் : ஏராளம் கேஸட்டு

ஆண் : வாங்கிப் போ நீ கேட்டு

ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
ஆண் : அண்ணே
ஆண் : எந்நாளும் சந்தோஷம்
ஆண் : ஆமாங்கண்ணே
ஆண் : எங்கேயும் சங்கீதம்

ஆண் : பாக்கியம் எங்கே பல நாள் ஆச்சே
உடம்பு துரும்பாகிப் போச்சே
இனியும் தாங்காது மூச்சே

ஆண் : பொறுத்தா நடக்கும்
ஒரு நாள் கிடைக்கும்
போட்டேன் சரியான பிளானு
மாட்டும் அதுவாக மானு

பெண் : கடன் வாங்கி நாளாச்சுது
இப்ப மாசம் ஏழாச்சுது
என்னாச்சு நம்ம வட்டி
போடாதே நாமக் கட்டி

ஆண் : அடியாத்தி மெரட்டாதே
தருவேன் நான் வெரட்டாதே

ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும்
எல்லாம் நம்ம கைராசிதான்

ஆண் : எப்பவும் நான் தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here