Singer : Padmapriya Raghavan

Music by : Yuvan Shankar Raja

Female : Yar endru ketka
Manathillaiyae
Naan endru solvai
En kalvanae

Female : Uravondrum illai
Kondadida
Un madi meedhu thoonga
Naan yengida

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : Chinna chinna viral kondu
Chinna chinna viral kondu
Theenda vendum ennai
Thol mel mugam saaika
Oru nooru aasai

Female : Kanavae enai paarka
Marandhalum kooda
Kavanil un mugamae
Ennaalumae

Female : Taara ra ra raa…
Taaraa ra raaa…
Taara ra ra raa…
Taaraa ra raaa…

Female : En kaadhal solla
Vazhi yedhum illa
Naan enna seiveno
Unnai sernthida

Female : Yar endru ketka
Manathillaiyae
Naan endru solvai
En kalvanae

Female : Uravondrum illai
Kondadida
Un madi meedhu thoonga
Naan yengida

 

பாடகி : பத்மபிரியா ராகவன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே

பெண் : உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : சின்ன சின்ன
விரல் கொண்டு சின்ன
சின்ன விரல் கொண்டு
தீண்ட வேண்டும் என்னை
தோள் மேல் முகம் சாய்க்க
ஒரு நூறு ஆசை

பெண் : கனவே என்னை
பார்க்க மறந்தாலும் கூட
கவனில் உன் முகமே
எந்நாளுமே

பெண் : டாரா ரா
ரா ரா டாரா ரா
ரா டாரா ரா ரா ரா
டாரா ரா ரா

பெண் : என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட

பெண் : யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே

பெண் : உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here