Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : …………………

Male : Yaarammaa thottatho yaen chummaa thullutho
Siru idai un kodi idai
Female : Oyaama yaengutho unnaiththaan thedutho
Thudikkuthae hoi kodhikkuthae

Male : Kai yaedhum koiyaatha pazhamo
Female : Hoi
Male : Koththaathu kili endrum vidumo hoi
Kadichche paakkum pozhutho

Female : Chummaathaan kummaala paatto
Male : Hoi
Female : Siru poovil thaen unnum vando
Idhu pol idhu pol undo

Male : Yaarammaa thottatho yaen chummaa thullutho
Siru idai un kodi idai
Female : Thudikkuthae hoi kodhikkuthae

Male : Pozhutho maalai allavaa
Pon niraththu maeniyennum veenai meettavaa
Female : Muzhuthum kaanakkoodumo naal muzhukka
Aattam kaattum minnal allavo

Male : Yaendi chinna ponnu ippo saethi onnu
Kannil ezhuthi vechchaayo
Female : Neeyum kekkumpothu viragam thaakkumpothu
Yaedho yaekkam undaachcho

Male : Enna udambo aadum chinna arumbo
Female : Enna murukko neeyum nalla sarakko
Male : Kann sera penn sera theeraatha vaakkaethaan

Male : Yaarammaa thottatho yaen chummaa thullutho
Siru idai un kodi idai
Female : Oyaama yaengutho unnaiththaan thedutho
Thudikkuthae hoi kodhikkuthae

Male : Kai yaedhum koiyaatha pazhamo
Female : Hoi hoi
Male : Koththaathu kili endrum vidumo hoi
Kadichche paakkum pozhutho

Female : Oyaama yaengutho unnaiththaan thedutho
Thudikkuthae hoi kodhikkuthae
Male : Siru idai un kodi idai

Chorus : …………………

Male : Adi naan paadum pozhuthu vaa thendral veesum
Maalai velai thaedum pozhuthu vaa haa haan haa
Female : Pagalthaan irukkum pozhuthu vaa vazhakkamaaga
Paruva thaenil virunthu tharaen vaa

Male : Naalum venum endru naakkum oorum pothu
Vegam meera koodaatho
Female : Velai paaththirukka vetkkam vilagi poga
Thegam sindhu paadaatho

Male : Aasai thaanae serum aalai vidumo
Female : Puththam pudhu penmaiyum mella thodumo
Male : Mayangi poyi naan aada pozhuthai neeyum kazhippatho

Male : Yaarammaa thottatho yaen chummaa thullutho
Siru idai un kodi idai
Female : Oyaama yaengutho unnaiththaan thedutho
Thudikkuthae hoi kodhikkuthae

Male : Kai yaedhum koiyaatha pazhamo
Female : Hoi
Male : Koththaathu kili endrum vidumo hoi
Kadichche paakkum pozhutho

Female : Chummaathaan kummaala paatto
Male : Hoi
Female : Siru poovil thaen unnum vando
Idhu pol idhu pol undo

Male : Yaarammaa thottatho yaen chummaa thullutho
Siru idai un kodi idai
Female : Oyaama yaengutho unnaiththaan thedutho
Thudikkuthae hoi kodhikkuthae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………….

ஆண் : யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
பெண் : ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

ஆண் : கை ஏதும் கொய்யாத பழமோ
பெண் : ஹோய்
ஆண் : கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ

பெண் : சும்மா தான் கும்மாளப் பாட்டோ
ஆண் : ஹோய்
பெண் : சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ

ஆண் : யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
பெண் : துடிக்குதே ஹொய் கொதிக்குதே

ஆண் : பொழுதோ மாலை அல்லவா
பொன் நிறத்து மேனியென்னும் வீணை மீட்டவா
பெண் : முழுதும் காணக் கூடுமோ நாள் முழுக்க
ஆட்டம் காட்டும் மின்னல் அல்லவோ

ஆண் : ஏன்டி சின்னப் பொண்ணு இப்போ சேதி ஒன்னு
கண்ணில் எழுதி வெச்சாயோ
பெண் : நீயும் கேக்கும் போது விரகம் தாக்கும் போது
ஏதோ ஏக்கம் உண்டாச்சோ

ஆண் : என்ன உடம்போ ஆடும் சின்ன அரும்போ
பெண் : என்ன முறுக்கோ நீயும் நல்ல சரக்கோ
ஆண் : கண் சேர பெண் சேர தீராத வாக்கே தான்

ஆண் : யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
பெண் : ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

ஆண் : கை ஏதும் கொய்யாத பழமோ
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ

பெண் : ஓயாமே ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே
ஆண் : சிறு இடை உன் கொடி இடை

குழு : …………………………..

ஆண் : அடி நான் பாடும் பொழுது வா தென்றல் வீசும்
மாலை வேளை தேடும் பொழுது வா ஹா ஹான் ஹா
பெண் : பகல் தான் இருக்கும் பொழுது வா வழக்கமாக
பருவத் தேனில் விருந்து தரேன் வா

ஆண் : நாளும் வேணும் என்று நாக்கும் ஊறும் போது
வேகம் மீறக் கூடாதோ
பெண் : வேளை பாத்திருக்க வெட்கம் விலகிப் போக
தேகம் சிந்து பாடாதோ

ஆண் : ஆசை தானே சேரும் ஆளை விடுமோ
பெண் : புத்தம் புது பெண்மையும் மெல்லத் தொடுமோ
ஆண் : மயங்கிப் போயி நான் ஆட பொழுதை நீயும் கழிப்பதோ

ஆண் : யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
பெண் : ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

ஆண் : கை ஏதும் கொய்யாத பழமோ
பெண் : ஹோய்
ஆண் : கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ

பெண் : சும்மா தான் கும்மாளப் பாட்டோ
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ

ஆண் : யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
பெண் : ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here