Singers : Vijay Ragav and Alin Angel

Music by : Charles Dhana

Lyrics by : Ganesh GG

Male : Hey! yaro! ival yaro!
Oru puriyadha bodhai thalaikeruthe

Male : Aacho! enna aacho!
En kaalgal thadam thadumaruthae

Male : Oho oh hu ho
Oho oh hu ho
Oho oh hu ho
Oho hu oh hu ho

Male : Yaradi mohini
2K la thavanai
High quality diamond nee
Janshi rani nee

Male : High BP yethura
Hot talkil thakkura
Etti ninnu mutta kannil
Thatti thukkura

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Male : One way-naalum
Two way-naalum
Kaalara nadaka nee venumae!
Aayul varai anbaal enai
Velvayadi en manalini

Male : Adiyae venpaniyae unna konji
Oru mutham thandha kuthama
Thirudi thiruppi kududi
Kannalae suttu kalavaram seidhaai

Male : Vaadi vaadi rasathi
Kaadhal senju kollendi
Maanae thaenae ponmaanae
Konjikilamdi

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Male : Thulayindriyae thavikindrathae!
Moongilin thavipaaiyai arivaya nee
Vellai mottu dhristi pottu
Vizhioram yedho minnal vettu

Male : Sugarae super figure
Love illa life boru boru
Sweety my beauty
Love duty sethu pakava OT

Male : Vaadi vaadi rasathi
Kaadhal senju kollendi
Maanae thaenae ponmaanae
Konjikalamdi

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Male : Oh baby! oh baby!
Sokkana single nee
Love you nu sollu nee
Thaliyoda maama ready

Female : Yaaro! ivan yaaro!
Oru puriyadha bodhai thalaikeruthae
Aacho! enna aacho!
En kaalgal thadam thadumaruthae

பாடகர்கள் : விஜய் ராகவ் மற்றும் ஆளின் ஏஞ்சல்

இசை அமைப்பாளர் : சார்லஸ் தனா

பாடல் ஆசிரியர் : கணேஷ் ஜி ஜி

ஆண் : ஹேய்! யாரோ! இவள் யாரோ!
ஒரு புரியாத போதை தலைக்கேறுதே
ஆச்சோ! என்ன ஆச்சோ!
என் கால்கள் தடம் தடுமாறுதே

ஆண் : ஓஹோ ஓ ஹு ஹோ
ஓஹோ ஓ ஹு ஹோ
ஓஹோ ஓ ஹு ஹோ
ஓ ஹூ ஓ ஹூ ஹூ

ஆண் : யார்டி மோகினி
2K ல தாவணி
ஹை கோலிட்டி டைமன்ட நீ
ஜான்சி ராணி நீ

ஆண் : ஹை BP ஏத்துற
ஹாட் டாக்கில் தாக்குற
எட்டி நின்னு மூட்ட கண்ணில்
தட்டி தூக்குற

ஆண் : ஓ பேபி! ஓ பேபி!
சோக்கான சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

ஆண் : ஓ பேபி ஓ பேபி
சோக்கான சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

ஆண் : ஒன் வே-நாலும் டூ வே-நாலும்
காலாற நடக்க நீ வேணுமே
ஆயுள் வரை அன்பால் எனை
வெல்வாயடி என் மானாலினி

ஆண் : அடியே வெண்பனியே
உன்ன கொஞ்சி
ஒரு முத்தம் தந்தா குத்தமா
திருடி திருப்பி கொடுடி
கண்ணாலே சுட்டு கலவரம் செய்தாய்

ஆண் : வாடி வாடி ராசாத்தி
காதல் செஞ்சு கொல்லேன்டி
மானே தேனே பொன்மானேன்னு
கொஞ்சிக்கலாம்டி

ஆண் : ஓ பேபி! ஓ பேபி!
சோக்கான சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

ஆண் : ஓ பேபி! ஓ பேபி!
சோக்கான சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

ஆண் : துணையின்றியே! தவிக்கின்றதே!
மூங்கிலின் தவிப்பை அறியாய் நீ
வெள்ளை மோட்டு திருஷ்டி பொட்டு
விழியோரம் ஏதோ மின்னல் வெட்டு

ஆண் : சுகரே! சூப்பர் ஃபிகரே!
லவ் இல்லா லைஃப் போரு போரு
ஸ்வீட்டி மை பியூட்டி
லட் டூட்டி சேத்து பாக்கவா OT

ஆண் : வாடி வாடி ராசாத்தி
காதல் செஞ்சு கொல்லேன்டி
மானே தேனே பொன்மானேன்னு
கொஞ்சிக்கலாம்டி

ஆண் : ஓ பேபி! ஓ பேபி!
சோக்கனா சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

ஆண் : ஓ பேபி! ஓ பேபி!
சோக்கனா சிங்கிள் நீ
லவ் யூ னு சொல்லு நீ
தாலியோட மாமா ரெடி

பெண் : யாரோ! இவன் யாரோ!
ஒரு புரியாத போதை தலைக்கேறுதே!
ஆச்சோ! என்ன ஆச்சோ!
என் கால்கள் தடம் தடுமாறுதே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here