Singer : Vijay Prakash

Music by : D. Imman

Male : Yaaro.. yaaro.. avan
Yakkai paayum naran…

Male : Por aayudham yerkkum nodiyil
Nindran
Theera yudham theerkkum mudivil
Sendran

Male : Theemaikko theervundu
Poimaikko azhivundu
Mei jeikka vazhikandu
Koor kondu… thoor kondru..
Vendriduuuu…..

Male : Yaaro.. yaaroooo.. avannn…
Yakkai paayum narannn…

Male : Mei enna ariyaamal
Iru vizhi thookkam
Thuli yerkadhae
Thuivandrae thularamal
Uru pazhi seetram
Vazhi vaarkkadhae

Male : Pala yudham nigazhndhalum
Siththam thezhivaai yosi
Mara niththam nerndhalum
Jiththam jananam aasi

Male : Thagappar sor theetchai kaaka
Thayangamal poridu…
Thanthai paar kalagam neekka
Thadaiyangal thedidu..
Thedidu..thedidu..

Male : Yaaro.. yaaroooo.. avannn…
Yakkai paayum narannn…

Male : Por aayudham yerkkum nodiyil
Nindran
Theera yudham theerkkum mudivil
Sendran

Male : Theemaikko theervundu
Poimaikko azhivundu
Mei jeikka vazhikandu
Koor kondu… thoor kondru..
Vendriduuuu…..
Male : Ahaaa…..aaaa…aaaaa…..aaa……aaa……

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும்
நரன் போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

ஆண் : யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்

ஆண் : மெய் என்ன அறியாமல்
இரு விழி தூக்கம் துளி ஏற்காதே
தூய்வின்றே துலராமல் உரு
பழி சீற்றம் வலி வாா்க்காதே

ஆண் : பல யுத்தம் நிகழ்ந்தாலும்
சித்தம் தெளிவாய் யோசி
மர நித்தம் நோ்ந்தாலும்
ஜித்தம் ஜனனம் ஆசி

ஆண் : தகப்பா் சொற் தீட்சை
காக்க தயங்காமல் போாிடு
தந்தை பாா் கழகம் நீக்க
தடையங்கள் தேடிடு
தேடிடு ……..தேடிடு

ஆண் : யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்
போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

ஆண் : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here