Singers : Chinmayi and Senthil Das

Music by : Ebenezer

Female : Laala lala lalalaaa

Female : Laala lala lalalaaa

Female : Laala lala lalalaaa
Lala lala lalalalaaaaa

Chorus : Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm mm mmm

Female : Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..

Female : Neelakkadalthaanavaan..
Neenthugindra meenaavaan
Vaanaveliyil kathiraai nilavaai thirivaan..
Solai kodiyin madiyil
Malaraai virivaan..aaa…aaannn…..

Chorus : ……………………

Female : Unaithoda enaithoda
Ingu thanithani veyil illai
Unakkena enakkena
Thani mazhai illai
Samayangal sadangugal
Avai samathuva vilangugal
Unakkavai etharkkena ingu udaithidu

Female : Undiyaargal veralla
Ezhai vayiruthaan
Athai nirappu unai vaazhthum
Antha uyirum thaan
Manithaa..aaa

Female : Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..

Chorus : ……………………………

Female : Haa….aaa…..aa…..aa…..

Female : Pirarkena ilagidum
Manam iraivanin iruppidam
Uthavidum karangalil
Avan uraigiraan
Manithanum punithanum
Nalla manangalum gunangalum
Nilavidum idamellaam
Avan niraigiraan

Male : Ho.. unnai theendum poongaatru..
Ennai theenduthu..
Unnai thaangum boomithaan
Ennai thaanguthu..
Uyirae..

Male : Yaavarukkum thalaivan..
Thara rara rararaa..
Thara rara rararaa.. rara rararaa ra ra
Ruuu ruu ruuu……………

பாடகர்கள் : சின்மயி மற்றும் செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

பெண் : லாலலல லலலா…..
லாலலல லலலா…
லாலலல லலலா…
லல லலலா லலல்லா லா….

குழு : ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்….
ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்….

பெண் : யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்

பெண் : நீளக்கடல் தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய்
நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்…..ஆ….ஆன்…..

குழு : ………………..

பெண் : உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி வெயிலில்லை
உனக்கென எனக்கென
தனி மழையில்லை

பெண் : சமயங்கள் சடங்குகள்
அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென
இங்கு உடைத்திடு

பெண் : உண்டியார்கள் வேறல்ல
ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா….ஆ…

பெண் : யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்

குழு : ……………..

பெண் : பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில்
அவன் உறைகிறான்

பெண் : மனிதனும் புனிதனும்
நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம்
அவன் நிறைகிறான்…ஆ….ன்

ஆண் : ஆஹோ…
உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே……

ஆண் : யாவருக்கும் தலைவன்
தார ரர ரரா தர ராரார ரா
ஜூ ருருரு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here