Singers : Yazin Nizar and Kalyani Nair

Music by : Simon. K. King

 Female : {Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae} (2)

Male : En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….

Male : En vaarthai kel yavvana
En vazhvaai neel yavvana
En vaanae nee yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae

Female : Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae

Female : Vinnodum sellaamal
Mannodum nillaamal
En kaalgal thindaduthae

Female : Kannaadi poovagiren
Un kaiyil naan veezhgiren
En anbae….yenn…

Male : En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….aaa…

Male : En vaarthai kel yavvana
En vazhvaai neel yavvana
En vaanae nee yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae
Aeee..eee..

Female : ………………………..

Male : Niravoli niravoli
Sitharuthu vaanam
Namakkena isaikuthu kaalanadhi
Vizhigalil kaadhalum
Oviyam theettidudhae….ae..

Male : Edhirinil aruginil
Azhagiya naalai
Malargalil padarndhidum
Paadhai idhu
Pazhagiya kanavena
Boomiyum maaridudhae….aee…

Female : Veliyilae oor punnagai
Anigiren naan poliyaai
Bayangalai nee neekiyae
Anaithidu kaadhal veliyaai

Female : Thee ondrin poriyaaga naan
Enai soodum thiriyaaga nee
En anbaeeee…yenn….

Male : En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….aaa…aaaa

Male : Thirana naa theerana naa…
Thirana naa theerana naa…
Thirana naa theerana naa…
……………………………………….

Female : Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae

Female : Vinnodum sellaamal
Mannodum nillaamal
En kaalgal thindaduthae

Female : Kannaadi poovagiren
Un kaiyil naan veezhgiren
En anbae…yennn….

Male : En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae..ae…ae…ae….

 

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் கல்யாணி நாயர்

இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்

பெண் : {யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே} (2)

ஆண் : என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா

ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வை நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே

பெண் : யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

ஆண் : விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே

பெண் : கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே …ஏன் …

ஆண் : என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா…ஆஆ …

ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வை நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே

பெண் : ………………………………

ஆண் : நிற ஒளி நிற ஒளி
சிதறுது வானம்
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும்
ஓவியம் தீட்டிடுதே …..

ஆண் : எதிரினில் அருகினில்
அழகிய நாளாய்
மலர்களில் படர்ந்திடும்
பாதை இது
பழகிய கனவென
பூமியும் மாறிடுதே ….

பெண் : வெளியிலே ஒரு புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வெளியாய்

பெண் : தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ
என் அன்பே …ஏன் ….

ஆண் : என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா…ஆஆ …ஆஆ ..

ஆண் : திரன னா.. திரான னா
திரன னா.. திரான னா
திரன னா.. திரான னா

பெண் : யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

பெண் : விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே

பெண் : கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே …ஏன் …

ஆண் : என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here