Singers : Sai Baba and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa

Female : Powder idhu
Ullu body idhu
Nalla thailam idhu
Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paatthiyaa

Female : Panneer soappu idhu
Nallaa thaechu kulichaa thaan
Oru rosaa poovaattam
Neram maari pogaadhaa

Chorus : Panneer soappu idhu
Nallaa thaechu kulichaa thaan
Oru rosaa poovaattam
Neram maari pogaadhaa

Female : Sri dhevi raadhaavaattam
Neeyum aagonum
Munna seemaikku pona thaathaa
Paathu sokkanum

Female : Silukku silukku nnu aadudhae
Andha ponnu
Innaa soappu thaechukkudhunnu sollungadi

Female : Adhuvum idhuvum onnu thaan kezhavi
Pottu kulichittu sol aathaa

Male : Aanaa oru samaachaaram
Andha ponnu solludhunnu
Neeyum kulichuttu araiyum koraiyumaa
Nikkaadhae paattiyo

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa

Female : Powder idhu
Chorus : Haan
Female : Ullu body idhu
Chorus : Aamaa
Female : Nalla thailam idhu
Chorus : Ohoo
Female : Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paatthiyaa

Female : Cheenaa singapore adhu
Thannikku andha puram
Indha thailam angae thaan
Adha senju kondaandhaan

Chorus : Cheenaa singapore adhu
Thannikku andha puram
Indha thailam angae thaan
Ava senju kondaandhaa

Female : Thaeichaakkaa aaru gejam
Koondhal varaadhaa
Namma dhaegatha moodi kolla
Saelai aagaadhaa
Kattila pottu thaan vaarikkanum
Adha kaiyila naalu per vaangikkanum

Chorus : Kattila pottu thaan vaarikkanum
Adha kaiyila naalu per vaangikkanum

Female : Idha endhendha nadigainga ellaam
Thaechukkuraangannu
Vevaramaa sollu kannu

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa

Female : Powder idhu
Chorus : Haan
Female : Ullu body idhu
Chorus : Aamaa
Female : Nalla thailam idhu
Chorus : Ohoo
Female : Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken

Chorus : Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa

பாடகர்கள் : சாய்பாபா மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

பெண் : பவுடர் இது
முழு பாடி இது
நல்ல தைலம் இது
தலை தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

பெண் : பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாதான்
ஒரு ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா

குழு : பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாதான்
ஒரு ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா

பெண் : ஸ்ரீதேவி ராதாவாட்டம்
நீயும் ஆகோனும்
முன்ன சீமைக்கு போன தாத்தா
பாத்து சொக்கனும்

பெண் : சிலுக்கு சிலுக்குன்னு ஆடுதே
அந்தப் பொண்ணு
இன்னா சோப்பு தேச்சுக்குதுன்னு
சொல்லுங்கடி

பெண் : அதுவும் இதுவும் ஒன்னுதான் கெழவி
போட்டு குளிச்சிட்டு சொல் ஆத்தா

ஆண் : ஆனா ஒரு சமாச்சாரம்
அந்தப் பொண்ணு சொல்லுதுன்னு
நீயும் குளிச்சுட்டு அரையும் கொறையுமா
நிக்காதே பாட்டியோ

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

பெண் : பவுடர் இது
குழு : ஹான்
பெண் : முழு பாடி இது
குழு : ஆமா
பெண் : நல்ல தைலம் இது
குழு : ஓஹோ
பெண் : தல தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

பெண் : சீனா சிங்கப்பூர் அது
தண்ணிக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவ செஞ்சு கொண்டாந்தா

குழு : சீனா சிங்கப்பூர் அது
தண்ணிக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவ செஞ்சு கொண்டாந்தா

பெண் : தேய்ச்சாக்கா ஆறு கெஜம்
கூந்தல் வராதா
நம்ம தேகத்தை மூடிக் கொள்ள
சேலை ஆகாதா
கட்டில போட்டுத்தான் வாரிக்கணும்
அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்

குழு : கட்டில போட்டுத்தான் வாரிக்கனும்
அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்

ஆண் : இத எந்தெந்த நடிகைங்கெல்லாம்
தேச்சுக்குறாங்கன்னு
வெவரமா சொல்லு கண்ணு

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா

பெண் : பவுடர் இது
குழு : ஹான்
பெண் : முழு பாடி இது
குழு : ஆமா
பெண் : நல்ல தைலம் இது
குழு : ஓஹோ
பெண் : தலை தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்

குழு : ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here