Singer : B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae

Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..

Female : En pecha ketkaatti
Ini Un paadellaam thindattamthaan
Ennodu irunthaalae
Ini eppothumae kondaattamthaan

Female : Ennoduthaan nee pesanum
En koodathaan nee saeranum
Naan sonnatha nee ketkanum
Ennai mattum nee pakkanum

Female : Mama…yaei….mama
Oo….mama vegamaa
Chinnapulla ennai thanthaen
Naan mama mama

Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..

Female : Pakkaththu padhinezhu kooda
Eppothumae pesaatheenga
Veen pechchu sirippoda
Ava ennennavo seivaalunga

Female : Venaamunga naam pogalaam
Vera idam naan paakkalaam
Vendaaminnu sollaatheenga
Intha manam thaangaathunga

Female : Mama…yaei….mama
Oo….mama vegamaa
Chinnapulla ennai thanthaen
Naan mama mama

Female : Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..

Female : Onnaththanae nambi vanthaenae
Yaei…mama…kovamaa…..
Yaei….mama…kovamaa…..
Mhheem mhmm mhheem mhmm mhheem mhmm…

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏய்…..மாமா…கோவமா….
ஏய்….மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…..

பெண் : ஏய்…..மாமா…கோவமா….
ஏய்….மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…..
ஏய்…..மாமா கோவமா….
ஏய்….மாமா கோவமா…

பெண் : என் பேச்ச கேட்காட்டி
இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான்
என்னோடு இருந்தாலே
இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்

பெண் : என்னோடுதான் நீ பேசணும்
என் கூடதான் நீ சேரணும்
நான் சொன்னத நீ கேட்கணும்
என்னை மட்டும் நீ பாக்கணும்

பெண் : மாமா……ஏய்…..மாமா…..
ஓ…..மாமா வேகமா….
சின்னப்புள்ள என்னை தந்தேன்
நான் மாமா மாமா

பெண் : ஏய்…..மாமா…கோவமா….
ஏய்….மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…..
ஏய்…..மாமா கோவமா….
ஏய்….மாமா கோவமா…..

பெண் : பக்கத்து பதினேழு கூட
எப்போதுமே பேசாதீங்க
வீண் பேச்சு சிரிப்போட
அவ என்னென்னவோ செய்வாளுங்க

பெண் : வேணாமுங்க நாம் போகலாம்
வேற இடம் நான் பாக்கலாம்
வேண்டாமின்னு சொல்லாதீங்க
இந்த மனம் தாங்கதுங்க…

பெண் : மாமா…ஏய்…..மாமா…..
ஓ……மாமா வேகமா…
சின்னப்புள்ள என்ன சொல்வேன்
நான் மாமா மாமா

பெண் : ஏய்…..மாமா…கோவமா….
ஏய்….மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…..
ஏய்…..மாமா கோவமா….
ஏய்….மாமா கோவமா…..

பெண் : ஒன்னத்தானே நம்பி வந்தேனே…..
ஏய்…..மாமா கோவமா….
ஏய்….மாமா கோவமா…..
ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here