Singers : Swarnalatha and Malgudi Subha

Music by : A. R. Rahman

Whistling : ………………………….

Chorus : Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa

Female : Hey kaatu panamaram pola
Kaal valantha rasa
Kaathukul paadam sollata
Una muthamidum pombalaiku
Mukkaali dhaan venum
Naa onnu kondu varata

Chorus : {Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa} (2)

Female : Hey kaatu panamaram pola
Kaal valantha rasa
Kaathukul paadam sollata
Una muthamidum pombalaiku
Mukkaali dhaan venum
Naa onnu kondu varata

Chorus : {Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa} (2)

Whistling : …………………………..

Female : Ponnukkul ilathathu
Puthagathil ullatha
Vaasithu poo manmatha

Female : Kodimangai botany
Kilimangai zoology
Vaasika va mannava

Female : En pola nalla
Kannu mukku muli ulla
Konda ponnu paadathil
Dhaan ullatha

Female : Ottagathai kattikonu
Onna kandu paada vantha
Odi ponaa nallatha

Female : Thaen sottum manna
Vaan muttum kanna
En veetil yeni ila unna pola aalum ila

Chorus : {Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa} (2)

Female : Hey kaatu panamaram pola
Kaal valantha rasa
Kaathukul paadam sollata

Female : Una muthamidum pombalaiku
Mukkaali dhaan venum
Naa onnu kondu varata

Chorus : Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa

Female : Aaaa…..aaa….aaa….aaa…..aa…

Female : {Maamaa paa
Female : Maamaa paa} (2)
Female : {Mama pa
Female : Mama pa} (2) nee

Female : Aathu thanni yoda
Iyarukku enna kovam
Pakkathil vaa sundhara

Female : Vaigai nathiyoda
Maduraiku enna kovam
Santhika vaa endhira

Female : Ponnoda mallukatti potiyittu
Vendra paiyan boomiyilae illayae

Female : Ennoda mallukatta india va
Thaandi kuda ambalaiyae illayae

Female : Pollachi kaalae
Aatathae vaala
IAS aana kuda
Amma yes sollanum

Chorus : {Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa} (2)

Female : Hey kaatu panamaram pola
Kaal valantha rasa
Kaathukul paadam sollata
Una muthamidum pombalaiku
Mukkaali dhaan venum
Naa onnu kondu varata

Chorus : {Ye muthu papa
Nee othu popaa
Naa kitta vantha
Yen retta thaapaa} (4)

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

விசில் : …………………………………

குழு : ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா

பெண் : ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு : {ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

விசில் : …………………………………

பெண் : பொண்ணுக்குள் இல்லாதது
புத்தகத்தில் உள்ளதா
வாசித்து போ மன்மதா

பெண் : கொடிமங்கை பாட்டணி
கிளிமங்கை ஜூவாலாஜி
வாசிக்க வா மன்னவா

பெண் : என் போல நல்ல
கண்ணு மூக்கு முழி
கொண்ட பொண்ணு பாடத்தில்
தான் உள்ளதா

பெண் : ஒட்டகத்தை கட்டிக்கோண்ணு
ஒன்ன கண்டு பாட வந்தா
ஓடி போனா நல்லதா

பெண் : தேன் சொட்டும் மன்னா
வான் முட்டும் கண்ணா
என் வீட்டில் ஏணி இல்ல
உன்னைப் போல ஆளும் இல்ல

குழு : {ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

பெண் : ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா

பெண் : உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு : ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா

பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…

பெண் : {மாமா பா
பெண் : மாமா பா} (2)
பெண் : {மாமா பா
பெண் : மாமா பா} (2) நீ

பெண் : ஆத்து தண்ணி யோட
ஐயர்க்கு என்ன கோவம்
பக்கத்தில் வா சுந்தரா

பெண் : வைகை நதியோட
மதுரைக்கு என்ன கோவம்
சந்திக்க வா இந்திரா

பெண் : பொண்ணோட மல்லுகட்டி போட்டியிட்டு
வென்ற பையன் பூமியிலே இல்லயே

பெண் : என்னோட மல்லுகட்ட இந்தியாவ
தாண்டி கூட ஆம்பளையே இல்லையே

பெண் : பொள்ளாச்சி காள
ஆட்டாதே வால
ஐஏஎஸ் ஆனா கூட
அம்மா எஸ் சொல்லணும்

குழு : {ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

பெண் : ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு : {ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here