Singers : T. S. Raghavendra and Krishnamoorthy

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Pattaththu yaanaikku
Pakkuvamaa alangarichchu
Pottittu poovodu
Oorvalamaa azhaichchu vanthu

Male : Thaarai muzhangum theru kulungum
Neram nerunguthadi
Ooru vilangum peru vilangum
Koodi kumbidadi

Male : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Oo….oo…paatteduppaa rambai eduppaa hoi

Male : Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu
Yeazhikkum paazhaikkum vaazhvuthaan vaachchathu
Eppavo vedhachchathu ippathaan kaaichchathu

Chorus : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi

Male : Raavanangal ramarendru maarinaal
Adhu giraama makkal naama seitha paakkiyam
Chorus : Raavanangal ramarendru maarinaal
Adhu giraama makkal naama seitha paakkiyam

Male : Nallavan nenachchaa nallathu nadakkum paaradaa
Ingu ottrumai irunthaa utchiyil irukkum oorudaa

Chorus : Thollaigal edhuvum ellaiyil varumo kooradi
Oru kollaiyil vilaintha malligai malargal naamadi

Male : Thulli ezhunthaadu tholai thatti paadu
Yae ini varum pozhuthugal namakkuththaan
Idhuvarai ozhaichchathu adhukkuththaan
Chorus : Yae ini varum pozhuthugal namakkuththaan
Idhuvarai ozhaichchathu adhukkuththaan

Male : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Oo….oo…paatteduppaa rambai eduppaa hoi

Male : Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu

Chorus : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi

Male : Thaen karumbu thottamellaam pooththidum
Adhan thogaiyin mel kaattru vanthu kooththidum
Chorus : Thaen karumbu thottamellaam pooththidum
Adhan thogaiyin mel kaattru vanthu kooththidum

Male : Eppavum kudumbam ippadi sirikkum paaradaa
oru panjamum pasiyum pattini thuyarum yaedhadaa

Chorus : Ettadi kudisai kattida vazhiyai kaanalaam
Namma neththiyin viyarvai vettriyin kadhaiyai kooralaam

Male : Ulla sanam yaavum vellai manam aagum
Yae kanavugal muzhuvathum paliththathu
Kavalaigal nammai vittu paranthathu
Chorus : Yae kanavugal muzhuvathum paliththathu
Kavalaigal nammai vittu paranthathu

Male : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Oo….oo…paatteduppaa rambai eduppaa hoi

Male : Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu
Yeazhikkum paazhaikkum vaazhvuthaan vaachchathu
Eppavo vedhachchathu ippathaan kaaichchathu

Chorus : Yae paakku kondaa veththala kondaa hoi
Oo…oo….maala kondaa maththalam kondaa hoi

பாடகர்கள் : டி. எஸ். ராகவேந்திரா மற்றும் கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பட்டத்து யானைக்கு…….
பக்குவமா அலங்கரிச்சு…
பொட்டிட்டு பூவோடு…
ஊர்வலமா அழைச்சு வந்து…

ஆண் : தாரை முழங்கும் தேரு குலுங்கும்
நேரம் நெருங்குதடி…
ஊரு விளங்கும் பேரு விளங்கும்
கூடி கும்பிடடி…

ஆண் : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…..மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓ…..ஓ…..பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்

ஆண் : ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது
ஏழைக்கும் பாழைக்கும் வாழ்வுதான் வாச்சது
எப்பவோ வெதச்சது இப்பதான் காய்ச்சது

குழு : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்

ஆண் : ராவணன்கள் ராமரென்று மாறினால்
அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம்
குழு : ராவணன்கள் ராமரென்று மாறினால்
அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம்

ஆண் : நல்லவன் நெனச்சா நல்லது நடக்கும் பாரடா
இங்கு ஒற்றுமை இருந்தா உச்சியில் இருக்கும் ஊருடா

குழு : தொல்லைகள் எதுவும் எல்லையில் வருமோ கூறடி
ஒரு கொல்லையில் விளைந்த மல்லிகை மலர்கள் நாமடி

ஆண் : துள்ளி எழுந்தாடு தோளை தட்டிப் பாடு
ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான்
இதுவரை ஒழச்சது அதுக்குத்தான்……..
குழு : ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான்
இதுவரை ஒழச்சது அதுக்குத்தான்……..

ஆண் : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…..மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓ…..ஓ…..பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்

ஆண் : ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது

குழு : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்

ஆண் : தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும்
அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும்
குழு : தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும்
அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும்

ஆண் : எப்பவும் குடும்பம் இப்படி சிரிக்கும் பாரடா
ஒரு பஞ்சமும் பசியும் பட்டினி துயரும் ஏதடா

குழு : எட்டடிக் குடிசை கட்டிட வழியை காணலாம்
நம்ம நெத்தியின் வியர்வை வெற்றியின் கதையை கூறலாம்

ஆண் : உள்ள சனம் யாவும் வெள்ளை மனம் ஆகும்
ஏ கனவுகள் முழுவதும் பலித்தது
கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது…….
குழு : ஏ கனவுகள் முழுவதும் பலித்தது
கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது…….

ஆண் : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…..மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓ…..ஓ…..பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்

ஆண் : ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது
ஏழைக்கும் பாழைக்கும் வாழ்வுதான் வாச்சது
எப்பவோ வெதச்சது இப்பதான் காய்ச்சது

குழு : ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓ……ஓ…மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here