Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Yae pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae
Ae…ae… pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae

Male : Kai sattai kaal sattai pochchaa
Adhu kandaangi poochchelai aachchaa
Hoi kai sattai kaal sattai pochchaa
Adhu kandaangi poochchelai aachchaa

Female : Adisakka
Vaa machchaan nee sonnaa naan keppaen
Pottaalum pottaayae sokkuppodi
Vaa machchaan nee sonnaa naan keppaen
Pottaalum pottaayae sokkuppodi

Female : Engae nee ponaalum vaaraen
Nee ennaaththa kettaalum thaaraen
Engaeyum ponaalum vaaraen
Nee ennaaththa kettaalum thaaraen

Male : Adisakka ae pulla
Female : Haan
Male : Rosaappoo
Female : Haan
Male : Ravikkaithaan
Female : Haan
Male : Sikkunnu nee pottu nikkuriyae

Female : Thookkam pudikkala thinna soru serikkala
Male : Aiyyo
Female : Oru mayakkam varuthu kirakkam varuthu
Marunthu kedaikkala
Male : Yaen appadi

Female : Thookkam pudikkala thinna soru serikkala
Oru mayakkam varuthu kirakkam varuthu
Marunthu kedaikkala

Male : Vaadipulla azhaichchittu poraen
Vaiththiyarkitta irukkuthu marunthu
Female : Oho
Male : Vaadipulla azhaichchittu poraen
Vaiththiyarkitta irukkuthu marunthu

Female : Ada chee poiyyaa unakku aan pol
Meesai edhukku

Male : Yae pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae

Female : Vaa machchaan nee sonnaa naan keppaen
Pottaalum pottaayae sokkuppodi

Female : Naan paaduraen nee kekkaththaan
Poo mudichchu pottu vaththu nee paakkaththaan
Pattu nilaa polae naan vanthu ninnaen paaru
En kattazhaa paarththu nee nenachchathenna kooru

Male : Adi alangaaram kalaiyaama paarththaa
Amman silai polae nenachchaenae aaththaa
Adi alangaaram kalaiyaama paarththaa
Amman silai polae nenachchaenae aaththaa

Male : Yae pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae

Female : Haa vaa machchaan nee sonnaa naan keppaen
Pottaalum pottaayae sokkuppodi

Female : Unakkum puriyalla solla enakkum theriyalla
Unnai anaichchu pudikka
Aasai varuthu adakka mudiyalla aamaam
Unakkum puriyalla solla enakkum theriyalla
Unnai anaichchu pudikka
Aasai varuthu adakka mudiyalla aamaam

Male : Aiyayaiyo adiyae pullae arinjuthu ippo
Pombala yaekkam purinjuthu enakkum
Adiyae pullae arinjuthu ippo
Pombala yaekkam purinjuthu enakkum

Female : Varalaam thodalaam medhuvaai
Tharalaam peralaam podhuvaai

Male : Yae pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae
Female : Engae nee ponaalum vaaraen
Male : Aiyyo
Female : Nee ennaaththa kettaalum thaaraen
Both : Laallaa laallaa lallaa
Laalla laalla lalla
Laalla laalla lalla
Laalla laalla lalla

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…
ஏ ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…

ஆண் : கை சட்டை கால் சட்டை போச்சா
அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா
ஹோய் கை சட்டை கால் சட்டை போச்சா
அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா

பெண் : அடிசக்க
வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி
வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

பெண் : எங்கேயும் போனாலும் வாரேன்
நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்
எங்கேயும் போனாலும் வாரேன்
நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்

ஆண் : அடிசக்க ஏ புள்ள
பெண் : ஹான்
ஆண் : ரோசாப்பூ
பெண் : ஹான்
ஆண் : ரவிக்கைதான்
பெண் : ஹான்
ஆண் : சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…

பெண் : தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல
ஆண் : அய்யோ
பெண் : ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது
மருந்து கெடைக்கல……
ஆண் : ஏன் அப்படி

பெண் : தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல
ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது
மருந்து கெடைக்கல……

ஆண் : வாடி புள்ள அழைச்சிட்டு போறேன்
வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து
பெண் : ஓஹோ
ஆண் : வாடி புள்ள அழைச்சிட்டு போறேன்
வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து

பெண் : அட சீ போய்யா உனக்கு ஆண் போல்
மீசை எதுக்கு…….

ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…

பெண் : வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

பெண் : நான் பாடுறேன் நீ கேக்கத்தான்
பூ முடிச்சு பொட்டு வைத்து நீ பாக்கத்தான்
பட்டு நிலாப் போலே நான் வந்து நின்னேன் பாரு
என் கட்டழக பார்த்து நீ நெனச்சதென்ன கூறு

ஆண் : அடி அலங்காரம் கலையாம பார்த்தா
அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா
அடி அலங்காரம் கலையாம பார்த்தா
அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா

ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…

பெண் : ஹா வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

பெண் : உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல
உன்னை அணைச்சு புடிக்க
ஆசை வருது அடக்க முடியல்ல ஆமாம்
உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல
உன்னை அணைச்சு புடிக்க
ஆசை வருது அடக்க முடியல்ல

ஆண் : அய்யய்யோ அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ
பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும்
அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ
பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும்

பெண் : வரலாம் தொடலாம் மெதுவாய்
தரலாம் பெறலாம் பொதுவாய்

ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…
பெண் : எங்கே நீ போனாலும் வாரேன்
ஆண் : அய்யோ
பெண் : நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்….
இருவர் : லால்லா லால்லா லால்லா
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here