Singer : Harini

Music by : Sangeetha Rajan

Female : Hae….thanthanaanaa thanthanaanaa
Thanthanaa thanthanaa thanthanaanaa….aa….

Female : Yeah….machchakaalai nee vechcha vela
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha oola nee michcha leela
Nee konjiththaa antha naala…..aa….

Female : Naaththukku nee vida neramaachchu
Kooththukkum thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu

Female : Yeah….machchakaalai nee vechcha vela
Nee thulli vaa anthi velai….aa….

Female : Vachchakuri mama ooh…..thappumaa
Pachchamala kaattu thaenum sottumaa
Kannil enna kaththi nee thaththi enna suththi
Nee vattamida minsaaram naane

Female : Manjakkaadu konji koodu mama nee sugamaa
Thottu paadu thoondil podu mama nee idhamaa
Thudikkidhu anaichchikka thavikkuthu pidichchikka
Mudinjatha eduththukka koduppatha koduththukkaiyaa

Female : Yeah….machchakaalai nee vechcha vela
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha oola nee michcha leela
Nee konjiththaa antha naala…..aa….

Female : Sola kolla aahaah en sorkkamaa
Kammaangarai kenda meenum sikkumaa
Pullu meththaiyittu nee ennai mallukattu
Vaa kollaiyidu parisamthaan pottu

Female : Pachchakallu mookkuththikku pattaa nee tharanum
Pattikkaattu machchaanukku munthaana idanum
Enkkoru nerukkadi edhukkini kedupidi
Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa….

Female : Yeah….machchakaalai nee vechcha vela
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha oola nee michcha leela
Nee konjiththaa antha naala…..aa….

Female : Naaththukku nee vida neramaachchu
Kooththukkum thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu

Female : Yeah….machchakaalai nee vechcha vela
Nee thulli vaa anthi velai….aa….

பாடகி : ஹரிணி

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பெண் : ஹே…..தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா……ஆ…

பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்….பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள……ஆ…

பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு

பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…

பெண் : வச்சக்குறி மாமா ஒஹ்…..தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் நானே

பெண் : மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா
துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா…

பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்…..பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆஆ…

பெண் : சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு

பெண் : பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும்
பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா…..ஆ….

பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்……பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ…

பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு

பெண் : யெஹ்……மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here