Singer : Kalpradah

Music by : Radhan

Lyrics by : Sarath Santhosh

Male : Yean azhaghe
En nizhalaai
Nee irundhu
Engeyo vizhundhaai

Male : Nee enai thodaavidil
Naan ini thani
Kaatrai pola vandhaai
Kaadhal noyai thandhai

Male : Thaamaraiye….
Thaamadham yen
Vaa udane
En udane

Male : Kannin neeril
Kaadhal vegadhaadi
Nenjai mullaal keeradhadi
Unmai anbu
Endrum poikkaadhadi
Ennai nogavaikkaadhadi…

Male : Viragam dhaan vandhu
Vizhungum munbe
Vizhiyaale ennai
Theendu anbe

Male : Viranthodum malaigal
Karaiyai thaandum..
Niraivera vendum
Kaadhal meendum

Male : Therumeedhu en kaadhal
Paridhaamai
Manadhaabam aagaamale
Kurai paarkum anbu
Koodadhadi
Koodamal odathadi…

Male : Naanume paavame
En mel yen kobame
Poovaai neeyum vandhaai
Puyalaai mayyam kondaai
Nee enakku aaruyire
Naan unaaku oon uyire

Male : Neerum niramum
Endrum piriyaadhadhu
Neelum vaanam udaiyaadhadhu
Idhayam irandum
Inge idam maarudhu
Inbamaana idaiyooridhu

பாடகர் : சகல்ப்பிரதா

இசை அமைப்பாளர் : ராதான்

பாடல் ஆசிரியர் : சரத் சந்தோஷ்

ஆண் : ஏன் அழகே
என் நிழலாய் நீ இருந்து
எங்கேயோ விழுந்தாய்

ஆண் : நீ எனை தொடாவிடில்
நான் இனி தனி
காற்றைப் போல வந்தாய்
காதல் நோயை தந்தாய்

ஆண் : தாமரையே….
தாமதம் ஏன்
வா உடனே
என் உடனே

ஆண் : கண்ணின் நீரில்
காதல் வேகதடி
நெஞ்சே முள்ளாள் கீறாதடி
உண்மை அன்பு
என்றும் பொய்க்காதாடி
என்னை நோக வைக்காதடி…

ஆண் : விரகம் தான் வந்து
விழுங்கும் முன்பே
விழியாலே என்னை
தீண்டு அன்பே

ஆண் : விரைந்தோடும் மலைகள்
கரையை தாண்டும்..
நிறைவேற வேண்டும்
காதல் மீண்டும்

ஆண் : தெருமீது என் காதல்
பரிதாமமாய்
மனதாபம் ஆகாமலே
குறை பார்க்கும் அன்பு
கூடதாடி
கூடாமல் ஓடாதடி…

ஆண் : நானுமே பாவமே
என் மேல் ஈன் கோபமே
பூவாய் நீயும் வந்தாய்
புயலாய் மையம் கொண்டாய்
நீ எனக்கு ஆருயிரே
நான் உனக்கு ஓர் உயிரே

ஆண் : நீரும் நிறமும்
என்றும் பிரியாதாது
நீளும் வானம் உடையாதாது
இதயம் இரண்டும்
இங்கே இடம் மாறுது
இன்பமான இடையூறிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here