Singer : Sam C. S

Music by : Sam C. S

Male : Yeno…oru veedu vaasal thedi
Kaalgal thinam alaiyudhae
Yen ye….no… naam kaanum mugathil
Soozhchi valaiyin nizhal theriyudhae

Male : Yeno…oru veedu vaasal thedi
Kaalgal thinam alaiyudhae
Yen ye….no… naam kaanum mugathil
Soozhchi valaiyin nizhal theriyudhae

Male : Idhu enna soodhu nagarammaa
Panam thedum kora nagaramaa
Idhu enna soodhu nagarammaa
Panam thedum kora nagaramaa
Idu kaattil kooda idam illaa naragamaa….

Male : Paravaikkum erumbukkum kooda
Veedu undu
Adhu vaadagai thandhadhundaa….
Adhu paarkkum idangal ellaam
Thanakku endru
Thani veligal pottadhundaa…..

Male : Aararivu manidhan yen
Alaigiraan thavikkiraan
Athanaiyum thanakkendrae
Ulagilae ninaikkiraan
Irudhiyil irandhu pogaiyil
Idu kaattil idam illaamal saambalaagiraan

Male : Yeno…oru veedu vaasal thedi
Kaalgal thinam alaiyudhae
Yen ye….no… naam kaanum mugathil
Soozhchi valaiyin nizhal theriyudhae

Male : Yeno…oru veedu vaasal thedi
Kaalgal thinam alaiyudhae
Yen ye….no… naam kaanum mugathil
Soozhchi valaiyin nizhal theriyudhae

Male : Idhu enna soodhu nagarammaa
Panam thedum kora nagaramaa
Idhu enna soodhu nagarammaa
Panam thedum kora nagaramaa
Idu kaattil kooda idam illaa naragamaa….

பாடகர் : சாம் சி. எஸ்.

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

ஆண் : ஏனோ……
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : ஏனோ…
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா……

ஆண் : பறவைக்கும் எறும்புக்கும் கூட
வீடு உண்டு
அது வாடகை தந்ததுண்டா…

ஆண் : அது பார்க்கும் இடங்களெல்லாம்
தனக்கு என்று
தனி வேலிகள் போட்டதுண்டா…

ஆண் : ஆறறிவு மனிதன் ஏன்
அலைகிறான் தவிக்கிறான்
அத்தனையும் தனக்கென்றே
உலகிலே நினைக்கிறான்

ஆண் : இறுதியில் இறந்து போகையில்
இடுகாட்டில் இடம் இல்லாமல்
சாம்பலாகிறான்

ஆண் : ஏனோ……
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : ஏனோ…
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஆண் : ஏன் ஏ…னோ…
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஆண் : இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here