Singer : Arivu

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Arivu

Male : Thottu paaru thottu paaru
Soora kaththi
Kattupaadu vittu pona
Kathukkutti

Male : Buthikulla buthikullaa
Pathukkatti
Kotha thudikuthu una
Saavugraaki

Male : Soora kenda kottayil
Era kunju vetta thaan
Araathaana moolaiyum
Kara vachaa
Katha kanthal thaan

Male : Evan potta route u la
Panam paatha kaatula
Erangatha seekiram
Erangitta oru end illa

Male : Yeda koodam
Yemathu paadam paadam
Yedakoodam
Yemathu paadam paadam

Male : Vazhi vidu vazhi vidu
Varuvathai parugidu
Perugidu
Muzhangidu muzhuvathum
Unathenavae

Male : Uruvedu uruvedu
Uliyena malaiyinai thulaiyidu
Yerangidu thunivathe
Thunaiyenavae

Male : Niyaam ellam thaarai vaarthu
Aadu un pokile
Yettai ellam thookki potte
Yeru nee metile

Male : Thaanagave aalagidu
Aanana medhavi aanalum aadama
Nee odidu

Male : Soora kenda kottayil
Era kunju vetta thaan
Araathaana moolaiyum
Kara vachaa
Katha kanthal thaan

Male : Evan potta route u la
Panam paatha kaatula
Erangatha seekiram
Erangitta oru end illa

Male : Yeda koodam
Yemathu paadam paadam
Yedakoodam
Yemathu paadam paadam

பாடகர் : அறிவு

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : அறிவு

ஆண் : தொட்டு பாரு தொட்டு பாரு
சூர கத்தி
கட்டுபாடு விட்டு போனா
கத்துக்குட்டி

ஆண் : புத்திகுள்ள புத்திகுள்ள
பாத்துக்கட்டி
கொத்த துடிக்குது உன
சாவுக்ராக்கி

ஆண் : சுரா கெண்ட கோட்டையில்
ஏரா குஞ்சு வேட்ட தான்
அராத்தான மூளையும்
கர வச்சா
கத கந்தல் தான்

ஆண் : எவன் போட்ட ரூட்டுல
பணம் பாத்த காட்டுல
எறங்காத சீக்கிரம்
எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல

ஆண் : ஏடா கூடம்
ஏமாத்து பாடம் பாடம்
ஏடாகூடம்
ஏமாத்து பாடம் பாடம்

ஆண் : வழி விடு வழி விடு
வருவதை பருகிடு
பெருகிடு
முழங்கிடு முழவதும்
உனதெனவே

ஆண் : உருவெடு உருவெடு
உளியென மலையினை துளையிடு
எறங்கிடு துணிவதே துணையெனவே

ஆண் : நியாயம் எல்லாம் தாரை வார்த்து
ஆடு உன் போக்கிலே
ஏட்டை எல்லாம் தூக்கி போட்டே
ஏறு நீ மேட்டிலே

ஆண் : தானாகவே ஆளாகிடு
ஆணான மேதாவி ஆனாலும் ஆடமா
நீ ஓடிடு

ஆண் : சுரா கெண்ட கோட்டையில்
ஏரா குஞ்சு வேட்ட தான்
ஆராத்தான மூளையும்
கர வச்சா
கத கந்தல் தான்

ஆண் : எவன் போட்ட ரூட்டுல
பணம் பாத்த காட்டுல
எறங்காத சீக்கிரம்
எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல

ஆண் : ஏடா கூடம்
ஏமாத்து பாடம் பாடம்
ஏடாகூடம்
ஏமாத்து பாடம் பாடம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here