Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Male : Yededho yededho
Yededho yededho aagipochae
En kannadi koondil
Un kal vandhu mothi pochae

Male : Idhu enna pudhu valiya
Unakathu theriyalaya
Enakullae yedhum pilaiya
Enai naanae thedum nilaiya

Male : Yededho yededho
Yededho yededho aagipochae
En kannadi koondil
Un kal vandhu mothi pochae

Male : Idhu enna pudhu valiya
Unakathu theriyalaya
Enakullae yedhum pilaiya
Enai naanae thedum nilaiya

Male : Yededho yededho
Yededho yededho aagipochae
En kannadi koondil
Un kal vandhu mothi pochae

Male : Idhu enna pudhu valiya
Unakathu theriyalaya
Enakullae yedhum pilaiya
Enai naanae thedum nilaiya

Male : Nee irundha veetilae
En ninaivu vasikkum
Nee anaitha nyabagaham
En uyirai kudikkum

Male : Nee padutha methaiyil
En urakkam marikkum
Sollu pennae engurikkirai

Male : Neeyum naanum ondrena
Pesi konda pazhakkam
Nee ennai vittu ponadhal
Yekkam kondu thukkidum

Male : Nee illadha vazhkaiyil
En nenjai suttu yerikkum
Sollu pennae engirukkirai

Male : Nijamai nijamai
En kannu rendai kaanavillayae
Nijamai nijamai
Nee pona pinbu vazhkai illayae

Male : Yededho yededho
Yededho yededho aagipochae
En kannadi koondil
Un kal vandhu mothi pochae

Male : Idhu enna pudhu valiya
Unakathu theriyalaya
Enakullae yedhum pilaiya
Enai naanae thedum nilaiya

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஏதேதோ ஏதேதோ
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன்
கல் வந்து மோதி போச்சே

ஆண் : இது என்ன புது
வலியா உனக்கது தெரியலயா
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா

ஆண் : ஏதேதோ ஏதேதோ
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன் கல்
வந்து மோதி போச்சே

ஆண் : இது என்ன புது
வலியா உனக்கது தெரியலயா
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா

ஆண் : ஏதேதோ ஏதேதோ
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன்
கல் வந்து மோதி போச்சே

ஆண் : இது என்ன புது வலியா
உனக்கது தெரியலயா எனக்குள்ளே
ஏதும் பிழையா என்னை நானே
தேடும் நிலையா

ஆண் : நீ இருந்த வீட்டிலே
என் நினைவு வசிக்கும் நீ
அணைத்த ஞாபகம் என்
உயிரை குடிக்கும்

ஆண் : நீ படுத்த மெத்தையில்
என் உறக்கம் மரிக்கும் சொல்லு
பெண்ணே எங்குஇருக்கிறாய்

ஆண் : நீயும் நானும் ஒன்றென்ன
பேசி கொண்ட பழக்கம் நீ என்னை
விட்டு போனதால் ஏக்கம்
கொண்டு துக்கிடும்

ஆண் : நீ இல்லாத
வாழ்க்கையில் என்
நெஞ்சை சுட்டு எரிக்கும்
சொல்லு பெண்ணே
எங்குஇருக்கிறாய்

ஆண் : நிஜமாய் நிஜமாய்
என் கண்ணு ரெண்டை
காணவில்லையே நிஜமாய்
நிஜமாய் நீ போன பின்பு
வாழ்க்கை இல்லையே

ஆண் : ஏதேதோ ஏதேதோ
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன்
கல் வந்து மோதி போச்சே

ஆண் : இது என்ன புது வலியா
உனக்கது தெரியலயா எனக்குள்ளே
ஏதும் பிழையா என்னை நானே
தேடும் நிலையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here