Singer : Mugen Rao

Music by : Hari S R

Lyrics by : Mohan Rajan

Male : Edharkennai sandhithaai
Uyir kaadhal kaanbithaai
Nee indru paavam anbae

Male : Peranbil thandithaai
Enai endru mannippaai
Un pinnae vandhen anbae

Male : En thavaraalae idhayam
Thaviyaai thavikkiradhae
Iru vizhi rendum kadalaai
Thaniyae azhugiradhae

Male : Naan eppodhum
Unnaku porutham illaiyadi
Adhai eppodho
Ennakul unarndhen unmaiyadi

Male : Udaindhalum en nenjam
Unakkaga azhum konjam
Seidhenae or vanjam en snegidhi

பாடகர் : முகேன் ராவ்

இசையமைப்பாளர் : ஹரி எஸ் ஆர்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : எதிர்க்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே

ஆண் : பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே

ஆண் : என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே

ஆண் : நான் எப்போதும்
உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ
எனக்குள் உணர்ந்தேன் உண்மையடி

ஆண் : உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம் என் சிநேகிதி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here