Singer : Sundar Narayana Rao

Music by : M. Ghibran

Male : Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga

Male : Ennai un kannil kandu kollavaa
Thozh thottaal vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai

Male : Yedhedho ennam vandhu…
Aaa….haaa
En nenjai thaithu poga

Male : Unnai thottu vandha pinnaal
Kattril yedho mattram kanden
Vaasam vannam poosi kondae
Thendral vandhu nirkka kanden

Male : Pogum vazhi engum
Mounam ennai killum
Irundhum dhoorangal selvom
Payanam engae mudindhaal enna
Unnai thaanguven
Naan veezhndhidum varai

Male : Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga

Male : Thozhil mella saayum nodi
Pookkum pudhu thoppul kodi
Thaagam kondae ullam vendhaal
Theervai tharum undhan madi

Male : Annai thandhai sondham
Uyirthodum bandam
Ellaamae aanaaiyae neeyae
Uyirin thadam aliyum munnaal
Unnai paarthida
Naa vendiyae nirppen….

Male : Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga
Ennai un kannil kandu kollavaa
Thozh thottaal vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai

பாடகர் : சுந்தர் நாராயண ராவ்

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக

ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
ஆஅ….ஹா….
என் நெஞ்சை தைத்து போக

ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசி கொண்டே
தென்றல் வந்தே நிற்க கண்டேன்

ஆண் : போகும் வழி எங்கும்
மௌனம் என்னை கிள்ளும்
இருந்தும் தூரங்கள் செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன்
நான் வீழ்ந்திடும் வரை

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி

ஆண் : அன்னை தந்தை சொந்தம்
உயிர்தொடும் பந்தம்
எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னாள்
உன்னை பார்த்திட
நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக

ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here