Singers : Ajeesh and Ranina Reddy

Music by : G. V. Prakash Kumar

Male : Yedhedho pennae
Nee vandhadhalae
Thanneeril ilai pol
Midhakiren

Female : En kaatril indru
Un swasam thedi
Indreno vinnodu parakiren

Male : En aasai ninaipadhu yeralam
Endralum ennidam mozhi illai
Female : Pen aasai maraipadhu yeralam
Adhai ellam sollida vazhi illai

Male : Oh anbae en anbae
En idhayathai
Un kaiyil naan thandhen
Oor kadidhathai

Female : Un idhayam en vasathil
En idhayam un thadathil
Male : Iruvarumae oor idathil
Kaadhalenum kalavarathil…hoo…

Male : Anbae en nyabagam theendi
Un thookkam tholaindhadha
Female : Angae en yosanai vandhae
Un yekam alaindhadha

Male : Kaadhalin kaigalil
Bommaiyaai udaigiren
Female : Kaayangal unmaiyil
Inbam thaan arigiren

Male : Un idhayam en vasathil

                 En idhayam un thadathil

Female : Veveru vergalil pirandhom
Nam kaadhal inaiyuma
Male : Manamondri serndhidum bodhu
Mei kaadhal irakkuma

Female : Kaalathai kaadhalal
Vendru naam vaazhuvom
Male : Kaadhalae unmaiyil
Anbena paaduvom

Female : Un idhayam en vasathil
En idhayam un thadathil

Male : Yedhedho pennae
Nee vandhadhalae
Thanneeril ilai pol
Midhakiren

Female : En kaatril indru
Un swasam thedi
Indreno vinnodu parakiren

Male : En aasai ninaipadhu yeralam
Endralum ennidam mozhi illai
Female : Pen aasai maraipadhu yeralam
Adhai ellam sollida vazhi illai

பாடகி : ரனினா ரெட்டி

பாடகா் : அஜீஸ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே தண்ணீரில்
இலை போல் மிதக்கிறேன்

பெண் : என் காற்றில்
இன்று உன் சுவாசம்
தேடி இன்றேனோ
விண்ணோடு பறக்கிறேன்

ஆண் : என் ஆசை
நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம்
மொழி இல்லை

பெண் : பெண் ஆசை
மறைப்பது ஏராளம்
அதை எல்லாம்
சொல்லிட வழி இல்லை

ஆண் : ஓ அன்பே என்
அன்பே என் இதயத்தை
உன் கையில் நான் தந்தேன்
ஓர் கடிதத்தை

பெண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

ஆண் : இருவருமே ஓர்
இடத்தில் காதலெனும்
கலவரத்தில் ஹோ

ஆண் : அன்பே என்
ஞாபகம் தீண்டி உன்
தூக்கம் தொலைந்ததா

பெண் : அங்கே என்
யோசனை வந்தே
உன் ஏக்கம் அலைந்ததா

ஆண் : காதலின் கைகளில்
பொம்மையாய் உடைகிறேன்
பெண் : காயங்கள் உண்மையில்
இன்பம்தான் அறிகிறேன்

ஆண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

பெண் : வெவ்வேறு
வேர்களில் பிறந்தோம்
நம் காதல் இணையுமா
ஆண் : மனம் ஒன்றி
சேர்ந்திடும் போது
மெய்க்காதல் இறக்குமா

பெண் : காலத்தை காதலால்
வென்று நாம் வாழுவோம்
ஆண் : காதலே உண்மையில்
அன்பென பாடுவோம்

பெண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

ஆண் : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே தண்ணீரில்
இலை போல் மிதக்கிறேன்

பெண் : என் காற்றில்
இன்று உன் சுவாசம்
தேடி இன்றேனோ
விண்ணோடு பறக்கிறேன்

ஆண் : என் ஆசை
நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம்
மொழி இல்லை
பெண் : பெண் ஆசை
மறைப்பது ஏராளம்
அதை எல்லாம்
சொல்லிட வழி இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here