Singer : Indira Ramanan

Music by : M. S. Jones

Female : Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae

Female : Kaalai vandhaai
Maalai vandhaai
Kanavugalodu iravilum vandhaai
Unadhu varugaiyil
Manadhu tholaiya ….

Female : Yedhedho sila yekkangal
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae

Female : Veettil irundhaalum
Veedhiyaiyae vizhi paarkkiradhae
Nee varuvaai
Ena idhayam paarkkiradhae

Female : Unnai pesidavae
Sugam koodiduthae
Neramum oodathae
Vizhi kaattidavum bayam aagiduthae
Thoongidavum thonathae

Female : Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae

Female : Yaarum ennai kandaal
Neeyai enna thondrum
Naalum seigiraai
Maayangalae

Female : Pasi endrumae
Porukkaadhaval
Unnai enniyae ilaithenada
Rusi enbadhae
Unadhu anbu thaan
Ada daaa….

Female : Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae

Female : Kaalai vandhaai
Chorus : Kaalai vandhaai
Female : Maalai vandhaai
Chorus : Maalai vandhaai
Female : Kanavugalodu iravilum vandhaai

Female & Chorus : Unadhu varugaiyil
Manadhu tholaiya ….

 

பாடகி : இந்திரா ரமணன்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : காலை வந்தாய்
மாலை வந்தாய் கனவுகளோடு
இரவிலும் வந்தாய் உனது
வருகையில் மனது தொலைய

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் ஏதேதோ
சில கூச்சங்கள் புது
விதமாய் தொடுகிறதே

பெண் : வீட்டில் இருந்தாலும்
வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே

பெண் : உன்னை பேசிடவே
சுகம் கூடிடுதே நேரமும்
ஓடாதே விழி காட்டிடவும்
பயம் ஆகிடுதே தூங்கிடவும்
தோணாதே

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : யாரும் என்னைக்
கண்டால் நீயா என தோன்றும்
நாளும் செய்கிறாய் மாயங்களே

பெண் : பசி என்றுமே
பொறுக்காதவள் உன்னை
எண்ணியே இளைத்தேனடா
ருசி என்பதே உனது அன்புதான்
அடடா

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : காலை வந்தாய்
குழு : காலை வந்தாய்
பெண் : மாலை வந்தாய்
குழு : மாலை வந்தாய்
பெண் : கனவுகளோடு
இரவிலும் வந்தாய்

பெண் & குழு : உனது
வருகையில் மனது
தொலைய


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here