Singer : Dhee

Music by : Vijay Narain

Female : Yedho maayam
Enna thoduthae
Yekkam lesa
Suththi viduthae

Female : Valaiyum nedunchaalaiyum
Pudhir pooda
Vidaiyae illa kudukka
Karaiyum mani kaalamum
Nodi pola
Araiyum edhir kaathula seragu polavae
Achudhu en manasu

Female : Yedho maayam
Enna thoduthae

Female : Kalla sirippula keranguranae
Chinna kovatha rasikkiranae
Padangaattum ennoda kanavula
Thadu maattram enna

Female : Vandha nookkatha marakkuranae
Manakoottula sarukkuranae
Kirukkethum ullaara pudhusa
Poraattaam enna

Female : Thaniyae varusham
Pala kadanthenae naan
Thunaikkunnu oru thevai varlayae
Kanava nenachae
Kirukkaa alanjen
Vaanamae nee kaattura
Parakka thayanguranae

Female : Un kadhai enna theriyalaiyae
Un pechum puriyalaiyae
Un vazhiyedhu kekalaiyae
Irundhum pudikkudhae

Female : Kalla sirippula keranguranae
Chinna kovatha rasikkiranae
Padangaattum ennoda kanavula
Thadu maattram enna

Female : Vandha nookkatha marakkuranae
Manakoottula sarukkuranae
Kirukkethum ullaara pudhusa
Poraattaam enna

Female : Yedho maayam
Enna thoduthae
Yekkam lesa
Suththi viduthae

Female : Valaiyum nedunchaalaiyum
Pudhir pooda
Araiyum edhir kaathula seragu polavae
Achudhu en manasu

Female : Yedho maayam
Enna thoduthae…ae…..ae…..ae…..
Thaara rath thaa raa (ruth thu thu ru ruu)
Thaara rath thaa aa (ruth thu thu ru ruu)

பாடகி : தீ

இசையமைப்பாளர் : விஜய் நரேன்

பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே

பெண் : வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
விடையே இல்ல குடுக்க
கரையும் மணி காலமும்
நொடி போல
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு

பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே

பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடு மாற்றம் என்ன

பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன

பெண் : தனியே வருஷம்
பல கடந்தேனே நான்
துணைக்குன்னு ஒரு தேவை வல்லையே
கனவ நினைச்சே
கிறுக்கா அலைஞ்சேன்
வானமே நீ காத்துல
பறக்க தயங்குறனே

பெண் : உன் கதை என்ன தெரியலையே
உன் பேச்சும் புரியலையே
உன் வழி எது கேக்கலையே
இருந்தும் புடிக்குதே

பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடுமாற்றம் என்ன

பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன

பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே

பெண் : வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு

பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே….ஏ……ஏ…..ஏ…..
தார ரத் தா ரா (ருத் து து ரு ரு)
தரா இத் தா ஆ (ருத் து து ரு ரு)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here