Singers : Suvi Suresh, Tanvi Shah and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Female : Yedho yedho oru mayakkam
Engo kaatril nirainthirukum
Ullae ullae unai ezhukkum
Ullae vanthaal nenju vazhukkum

Female : Intha ulagam puthu ulagam…
Aaa…aaa…
Kan thiranthum kaana ulagam…
Aa….aaa..

Male : I like the way you move
You like the way i move
Why dont we dance together
All night long..

Male : Nee thedum aan magan..
Un thoda thaen magan
Un munnae chuda chuda
Anaithida vaa

Male : Bounce bounce bounce with me
Aaa..aah
Bounce bounce bounce with me
Aaa..aah

Female : Kannodu paarpathu..
Neril kaanum poiyada
Kaneerai paarthidu..
Meiyaagum poiyae

Female : Ennena vendumo
Ingae vanthu uiyyada
Enthan ullam poiyada..baiyaa….

Female : Vizhigalil oru bothai..
Irunthaalae
Nee indrai indrai vellalam
Vendraalaae thaanalae
Intha ulagam pinaalae

Female : Un vaazhkai udaintha vaazhkai
Kannodu serthu vaika
Povom nanba vaa
Puthu ulagam vaalvom
Nahhhhhh…aahhhhhhhh

Female : I’m gonna get me
To my puppy to love
We’re gonna move together in
From the floor

Female : Bcos i wanna say
Naahhhh naahh yhooyhooooo…
Come closer to me puppy
Yhooyhooo

Female : Slide with me
Nah nah nah nah yhooyhooo
Bounce with me
Nah nah nah yhoo yhooo

Female : Na na na …na na
Na na na …na na
Na na na …na na
Na na na …na na

Male : Yooo bounce bounce
Bounce with me..aa..aahh…
Bounce bounce
Bounce with me..

 

பாடகிகள் : தன்வி ஷா, சுவி சுரேஷ்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஏதோ ஏதோ ஒரு
மயக்கம் எங்கோ காற்றில்
நிறைந்திருக்கும் உள்ளே
உள்ளே உன்னை இழுக்கும்
உள்ளே வந்தால் நெஞ்சு
வலுக்கும்

பெண் : இந்த உலகம் புது
உலகம் ஆஆ ஆஆ
கண் திறந்தும் காணா
உலகம் ஆஆ ஆஆ

ஆண் : ஐ லைக் தி வே யூ
மூவ் யூ லைக் தி வே ஐ
மூவ் ஒய் டோன்ட் வி
டான்ஸ் டூகெதர் ஆல்
நைட் லாங்

ஆண் : நீ தேடும் ஆண்
மகன் உன் தொட தேன்
மகன் உன் முன்னே சுட
சுட அணைத்திட வா

ஆண் : பௌன்ஸ் பௌன்ஸ்
பௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ
பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ்
வித் மீ ஆஆ ஆஆ

பெண் : கண்ணோடு பார்ப்பது
நேரில் காணும் பொய்யடா
கண்ணீரை பார்த்திடு
மெய்யாகும் பொய்யே

பெண் : என்னென்ன வேண்டுமோ
இங்கே வந்து உய்யடா எந்தன்
உள்ளம் பொய்யடா பையா

பெண் : விழிகளில் ஒரு
போதை இருந்தாலே நீ
இன்றை இன்றை
வெல்லலாம் வென்றாலே
தானாலே இந்த உலகம்
பின்னாலே

பெண் : உன் வாழ்க்கை
உடைந்த வாழ்க்கை
கண்ணோடு சேர்த்து
வைக்க போவோம் நண்பா
வா புது உலகம் வாழ்வோம்

பெண் : ஐ எம் கோனா கெட்
மீ டு மை பப்பி டு லவ் வி
ஆர் கோனா மூவ் டூகெதர்
இன் ப்ரம் தி ப்ளோர்

பெண் : பிகாஸ் ஐ
வான்னா சே
……………………………
கம் குளோசர் டு மீ
பப்பி ………………….

பெண் : ஸ்லைட் வித் மீ
……………………….
பௌன்ஸ் வித் மீ
…………….

பெண் : னா னா னா னா
னா னா னா னா னா னா
னா னா னா னா னா னா
னா னா னா னா

ஆண் : யோ பௌன்ஸ்
பௌன்ஸ் பௌன்ஸ் வித்
மீ ஆ ஆஆ பௌன்ஸ்
பௌன்ஸ் பௌன்ஸ்
வித் மீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here