Singers : Malaysia Vasudevan and Swarnalatha

Music by : Sankar Ganesh

Chorus : Hoo ooo oo hoo
Hoo oo hoo ooo
……………………………..

Male : Yedho mayakkam
Ennamo nerukkam
Yedho mayakkam
Ennamo nerukkam

Male : Manjakkili thalladudhu
Machaanukku vaai ooruthu
Ullam ellaam kalloorudhu
Ullukulla nandoorudhu

Female : Yedho mayakkam
Ennamo nerukkam
Yedho mayakkam
Aahaa Ennamo nerukkam

Female : Manjakkili thalladudhu
Machaanukku vaai ooruthu
Haan ullam ellaam kalloorudhu
Ullukulla nandoorudhu

Chorus : Haa…aaa…haaa…aa…
Haa…aaa…haaa…aaaa….

Male : {Pacha mala kaathu veesudhu
Pathinikku lesaa koosudhu
Mulla mottu soodaachu
Muthamittu naal aachu} (2)

Chorus : Ye vaa vaa vaa
Ye vaa vaa vaa

Female : Adi padikkira vayasukkum
Thudikkira vayasukkum
Idai veli kidayaathu
Idhu oru thagaraaru

Male : Aa yedho mayakkam
Ennamo nerukkam
Female : Manjakkili thalladudhu
Machaanukku vaai ooruthu
Male : Ullam ellaam kalloorudhu
Ullukulla nandoorudhu

Chorus : Haa…aaa…haaa…aa…
Haa…aaa…haaa…aaaa….

Female : {Thirumanamaagum munnamae
Male : Hey
Female : Thaen nilavu vantha annamae
Male : Haan
Female : Muthaada koodathu
Mundhaana thaangaadhu} (2)

Chorus : Ye vaa vaa vaa
Ye vaa vaa vaa

Male : Adi iravaiyum uravaiyum
Thiraiyittu maraipathu
Idhu varai kedaiyaadhu
Ini adhu mudiyaathu

Female : Yedho mayakkam
Ennamo nerukkam
Male : Manjakkili thalladudhu
Machaanukku vaai ooruthu
Female : Ullam ellaam kalloorudhu
Ullukulla nandoorudhu

Male : Zoopaa zuppuraa
Zara zuppu rappu rappuraa
Female : Zoopaa zuppuraa
Zara zuppu rappu rappuraa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ஹோ ஓஒ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஒ
லல்லி லல்லி லல்லா லல்லி
லைல லைலா லல்லாலே
தாலே லல்லாலே…..

ஆண் : ஏதோ மயக்கம்
என்னமோ நெருக்கம்
ஏதோ மயக்கம்
ஆ என்னமோ நெருக்கம்

ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது…

ஆண் : ஏதோ மயக்கம்
என்னமோ நெருக்கம்
ஏதோ மயக்கம்
ஆஹா என்னமோ நெருக்கம்

ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது…

குழு : ஹா……ஆஅ…..ஹா……ஆ…..
ஹா……ஆஅ…..ஹா……ஆ…..

ஆண் : பச்சமலை காத்து வீசுது
பத்தினிக்கு லேசா கூசுது
முல்ல மொட்டு சூடாச்சு
முத்தமிட்டு நாளாச்சு

ஆண் : ஏ பச்சமலை காத்து வீசுது
பத்தினிக்கு லேசா கூசுது
முல்ல மொட்டு சூடாச்சு
முத்தமிட்டு நாளாச்சு

குழு : ஏ வா வா வா……
ஏ வா வா வா……

பெண் : அடி படிக்கிற வயசுக்கும்
துடிக்கிற வயசுக்கும்
இடைவெளி கிடையாது
இது ஒரு தகராறு

ஆண் : ஏதோ மயக்கம்
அ என்னமோ நெருக்கம்…
பெண் : மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
ஆண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது…

குழு : ஹா……ஆஅ…..ஹா……ஆ…..
ஹா……ஆஅ…..ஹா……ஆ…..

பெண் : {திருமணமாகும் முன்னமே
ஆண் : ஹேய்
பெண் : தேன் நிலவு வந்த அன்னமே
ஆண் : ஹான்
பெண் : முத்தாட கூடாது
முந்தானை தாங்காது} (2)

குழு : ஏ வா வா வா……
ஏ வா வா வா……

ஆண் : அடி
இரவையும் உறவையும்
திரையிட்டு மறைப்பது
இதுவரை கிடையாது
இனி அது முடியாது

பெண் : ஏதோ மயக்கம்
அட என்னமோ நெருக்கம்…
ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
பெண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது…

ஆண் : ஜூப்பா ஜுப்புரா
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா
பெண் : ஜூப்பா ஜுப்புரா
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here