Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum
Idhuthaan mudhal raththiri
Male : Malar manjam thedum neram
Mayangum manam paadum pudhiya raagam

Male : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum
Idhuthaan mudhal raththiri

Female : Moodi vaiththa aadai medaiyil
Kaana vantha kadhal kaaviyam
Mudiyum varai aahaa anantham
Mudhal iravil inbam aayiram

Male : Pasikku virunthu arugae
En paruva silaiyae azhagae
Thodarugindra pasi idhu pudhu rushi idhu
Dhinam rasippathu
Padarugindra kodiyithu ilam madiyithu
Naan thedum poontherithu

Male : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum
Idhuthaan mudhal raththiri

Male : Nanaintha udalthannil nadukkamo
Naaduvathu enthan nerukkamo
Anaiththavudan inbam pirakkumo
Koduththa sugam nenjam marakkumo

Female : Ilamai vayathu ninaivu
Un iniya sugamthaan uravu
Male : Paruva silai meniyo ezhil raaniyo
Enthan deviyo
Female : Pazhaga vantha devano illai kaamano
Ennai anaiththa maharajano

Male : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum
Idhuthaan mudhal raththiri
Female : Malar manjam thedum neram
Mayangum manam paadum pudhiya raagam

Male : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum
Idhuthaan mudhal raththiri

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும்
இதுதான் முதல் ராத்திரி
ஆண் : மலர் மஞ்சம் தேடும் நேரம்
மயங்கும் மனம் பாடும் புதிய ராகம்

ஆண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும்
இதுதான் முதல் ராத்திரி

பெண் : மூடி வைத்த ஆடை மேடையில்
காண வந்த காதல் காவியம்
முடியும் வரை ஆஹா ஆனந்தம்
முதல் இரவில் இன்பம் ஆயிரம்

ஆண் : பசிக்கு விருந்து அருகே
என் பருவ சிலையே அழகே
தொடருகின்ற பசி இது புது ருசி இது
தினம் ரசிப்பது
படருகின்ற கொடியிது இளம் மடியிது
நான் தேடும் பூந்தேரிது…..

பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும்
இதுதான் முதல் ராத்திரி

ஆண் : நனைந்த உடல்தன்னில் நடுக்கமோ
நாடுவது எந்தன் நெருக்கமோ
அணைத்தவுடன் இன்பம் பிறக்குமோ
கொடுத்த சுகம் நெஞ்சம் மறக்குமோ

பெண் : இளமை வயது நினைவு
உன் இனிய சுகம்தான் உறவு
ஆண் : பருவ சிலை மேனியோ எழில் ராணியோ
எந்தன் தேவியோ
பெண் : பழக வந்த தேவனோ இல்லை காமனோ
என்னை அணைத்த மகராஜனோ…

ஆண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும்
இதுதான் முதல் ராத்திரி
பெண் : மலர் மஞ்சம் தேடும் நேரம்
மயங்கும் மனம் பாடும் புதிய ராகம்

பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும்
இதுதான் முதல் ராத்திரி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here