Singers : Karthik and Gopika Poornima

Music by : A. R. Rahman

Male : Aaaa…aaaa…aaahaaaaa…
Female : Ohoooooo…….oooohmmmmm

Male : Yedho yedho ondru
Enakkullae nuzhaindhu
Aayul regai neela seigiradhae

Female : kaadhal regai ondru
Idhayathai thirandhu
Chellamaaga miratti selgiradhae..ae…

Male : Uyirae idhayam….
Female : Unakkae…. unakkae…

Male : Unnai pol oru pennin arugilae
mounam kolvathu kastam..naam
Pesikollaadha nimisham
Ellaamae nastam

Female : Sorkal enbadhil
Minjum mothamum
Mounam enbadhil ulladhu ulladhu
Mouna minjinaal
Pesividuvadhae nalladhu

Male : Sooriyanai polae
En munbu vandhaai
Pani thuli polae
Panindhu vittenae

Female : Uyirae….. idhayam….
Male : Unakkae….. unakkae…

Male : Kanavaai… irundhaal
Female : Edhilae iruppom
Male : Nijamaai…. irundhaal
Female : Innum ketpom

Male : Kanavaai… irundhaal
Edhilae iruppom
Nijamaai…. irundhaal
Innum ketpom

Female : Kanavaai… irundhaal
Nijamaai…. irundhaal

Female : Yedho yedho ondru
Enakkullae nuzhaindhu
Aayul regai neela seigiradhae

Male : kaadhal regai ondru
Idhayathai thirandhu
Chellamaaga miratti selgiradhae..ae…

Male : Ullae pogira swaasam enbadhu
veliyil varuvadhu nyaayam nyaayam
Veli varum swaasam
Vaasam tharuvadhae maayam

Female : Kangal kaangira kanavu enbadhu
Karuppu vellaiyil thondrum thondrum
Vannamaaga adhu
Maarivittadhae maayam..

Male : Bodhi maram polae
Undhan kangal paarka
Undhan paarvaiyaalae
Gnyanam adaindhenae

Female : Uyirae….. idhayam….
Male : Unakkae ….unakkae…

Male & Female : Yedho yedho ondru
Enakkullae nuzhaindhu
Aayul regai neela seigiradhae

Male & Female : kaadhal regai ondru
Idhayathai thirandhu
Chellamaaga miratti selgiradhae..ae…

Male & Female : Aaaaa.a..aaaaa…aaa
Ahaaaaa….aaaa……aaaaa…….

 

பாடகி : கோபிகா பூர்ணிமா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆஹா
பெண் : ஓஹோஓஓஓஓ
ஓஓஓஹ்ம்ம்

ஆண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

பெண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் : உயிரே இதயம்.
பெண் : உனக்கே உனக்கே

ஆண் : உன்னை போல்
ஒரு பெண்ணின் அருகிலே
மௌனம் கொல்வது கஷ்டம்
நாம் பேசிகொள்ளாத நிமிஷம்
எல்லாமே நஷ்டம்

பெண் : சொற்கள் என்பதில்
மிஞ்சும் மொத்தமும் மௌனம்
என்பதில் உள்ளது உள்ளது
மௌன மிஞ்சினால் பேசி
விடுவதே நல்லது

ஆண் : சூரியனை போலே
என் முன்பு வந்தாய் பனி
துளி போலே பணிந்து
விட்டேனே

பெண் : உயிரே இதயம்.
ஆண் : உனக்கே உனக்கே

ஆண் : கனவாய் இருந்தால்
பெண் : எதிலே இருப்போம்
ஆண் : நிஜமாய் இருந்தால்.
பெண் : இன்னும் கேட்போம்

ஆண் : கனவாய் இருந்தால்
எதிலே இருப்போம் நிஜமாய்
இருந்தால்.இன்னும் கேட்போம்

பெண் : கனவாய் இருந்தால்
நிஜமாய் இருந்தால்

பெண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

ஆண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் : உள்ளே போகிற
சுவாசம் என்பது வெளியில்
வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம்
தருவதே மாயம்

பெண் : கண்கள் காண்கிற
கனவு என்பது கருப்பு
வெள்ளையில் தோன்றும்
தோன்றும் வண்ணமாக அது
மாறிவிட்டதே மாயம்

ஆண் : போதி மரம் போலே
உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே
ஞானம் அடைந்தேனே

பெண் : உயிரே இதயம்.
ஆண் : உனக்கே உனக்கே

ஆண் & பெண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

ஆண் & பெண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் & பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here