Singer : Sanjay Subrahmanyan

Music by : Sean Roldan

Lyrics by : Balaji Venugopal

Humming : ……………

Male : Yedhudhaan inga sandhosam
Ada edhu thaan sandhosam
Yedhudhaan inga sandhosam
Ada edhu thaan sandhosam

Male : Vannamilla vaazhkaiyila
Vazhi kidacha sandhosam
Vaanam paartha boomiyila
Mazha vilundha sandhosam

Male : Thaedi pogum thaeni kellaam
Pookkal kidacha sandhosam
Thevaiyilla aaniyellaam
Kalainjaalae sandhosam

Male : Ada yedhu thaan inga sandhosam
Ada yedhu thaan sandhosam
Ada yedhu thaan inga sandhosam
Ada yedhu thaan sandhosam

Humming : …………….

Male : Maedu thaandi pogayilae
Maanda moottum vandiyila
Ottrudha vittu puttu
Oreduthaa laabam illa

Male : Aalukkoru nyaayam inga
Adha kettirundha vazhvadhennga
Yaarukkum mela inga onnu thaan vaanam
Kanna nee moodikittaa adha kooda kaanum

Male : Ninachadhellaam nadanthu putta
Aandavan ingedhukku
Kidachadhellaam ninachi paaruadha
Adhu podhum vaazhvadharkku

Male : Idhu pudhusa vandha sandhosam
Idhu puriyadha sandhosam
Oru dhinusa vandha sandhosam
Ini dhinandhan sandhosam

Male : Vannamellam vaazhkaiyila
Vazhi kidacha sandhosam
Vaanam paatha boomiyila
Mazha vilundha sandhosam

Male : Thedi pogum thaenikkellam
Pookkal kidacha sandhosam
Thevaiyilla aaniyellaam
Kalainjaalae sandhosam

Male : Ada yedhu thaan inga sandhosam
Ada yedhu thaan sandhosam
Ada yedhu thaan inga sandhosam
Ada yedhu thaan sandhosam

Humming : …………

பாடகர் : சஞ்சய் சுப்பிரமண்யன்

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால்

முனகல் : …………….

ஆண் : எதுதான் இங்க சந்தோஷம்
அட எது தான் சந்தோஷம்
எதுதான் இங்க சந்தோஷம்
அட எது தான் சந்தோஷம்

ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில
வழி கிடச்சா சந்தோஷம்
வானம் பாத்த பூமியில
மழ விழுந்தா சந்தோஷம்

ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம்
பூக்கள் கிடச்சா சந்தோஷம்
தேவையில்லா ஆணியெல்லாம்
களஞ்சாலே சந்தோஷம்

ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுன் சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்

முனகல் : …………..

ஆண் : மேடு தாண்டி போகயில
பாண்டா முட்டும் வண்டியில
கோட்டர் அத வீட்டவிட்டு
ஓரெடுத்தா லாபம் இல்ல

ஆண் : ஆளுக்கொரு நியாயம் இங்க
அத கேட்டிருந்தா வாழ்வதெங்க
யாருக்கும் மேல இங்க ஒன்னுதான் வானம்
கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட காணும்

ஆண் : நினெச்சதெல்லாம் நடந்து புட்டா
ஆண்டவன் இங்கெதுக்கு
கிடச்சதெல்லாம் நினச்சிபாரு
அது போதும் வாழ்வதற்கு

ஆண் : இது புதுசா வந்த சந்தோசம்
இது புரியாத சந்தோஷம்
ஒரு தினுசா வந்த சந்தோஷம்
இனி தினந்தாம் சந்தோஷம்

ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில
வழி கிடச்சா சந்தோஷம்
வானம் பாத்த பூமியில
மழ விழுந்தா சந்தோஷம்

ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம்
பூக்கள் கிடச்சா சந்தோஷம்
தேவையில்லா ஆணியெல்லாம்
களஞ்சாலே சந்தோஷம்

ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்

முனகல் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here