Singers : Seerkazhi Govindarajan and S. Varalakshmi

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Female : Yaedu thanthaanadi thillaiyilae
Yaedu thanthaanadi thillaiyilae
Adhai paada vanthaen avan ellaiyilae
Yaedu thanthaanadi thillaiyilae
Adhai paada vanthaen avan ellaiyilae

Female : Iraivanai naada innisai paada
Thirumurai kooridum araneri kooda

Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female : Yaettilum moovarai ezhutha vaiththaan
Aa….aa…aa….aa….aa….aa….aa…aa….
Yaettilum moovarai ezhutha vaiththaan
Antha paattaiyum avanae paada vaiththaan
Yaettilum moovarai ezhutha vaiththaan
Antha paattaiyum avanae paada vaiththaan

Female : Naattaiyum tamilaiyum vaazha vaiththaan
Naattaiyum tamilaiyum vaazha vaiththaan
Avan namakendru ullathai vazhangivittaan
Namakendru ullathai vazhangivittaan

Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female : Thanthaiyum thaayum pol avan irupaan
Oru thanthaiyum thaayum avanukkillai
Thanthaiyum thaayum pol avan irupaan
Oru thanthaiyum thaayum avanukkillai

Female : Annaal thodangi innaal varaiyil
Annaal thodangi innaal varaiyil
Avan indri edhuvumae nadappathillai
Avan indri edhuvumae nadappathillai

Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

Female : Apparum sundhararum sambantharumae
Thiru aruludan paadiya devaaramae
Ippuviyil anaivarum arinthidavae
Adhai seppidum chozharin perungulamae
Seppidum chozharin perungulamae

Chorus : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
Yaedu thanthaanadi thillaiyilae…
Adhai paada vanthaen avan ellaiyilae

Chorus : Iraivanai naada innaisai paada
Thirumurai kooridum araneri kooda

Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் எஸ். வரலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

பெண் : இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..

பெண் : ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
ஆ….ஆ….ஆ….அ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்

பெண் : நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்
அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..

பெண் : தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை

பெண் : அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..

பெண் : அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே
திரு அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே
அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே
செப்பிடும் சோழரின் பெருங்குலமே

குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

குழு : இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட

குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here