Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Hae machchaan hae machchaan
Yaem machchan meesai vachche
Em melae aasai vache
Engae ippo enna vittu porae
Naan yaechchathukku eppo onnu thaarae
Female : Yaem machchan meesai vachche
Em melae aasai vache
Engae ippo enna vittu porae
Naan yaechchathukku eppo onnu thaarae
Yaechchathukku eppo onnu thaarae
Female : Mampazham vaanga vanthae
Manjalilae kulikka vanthae
Thaen kudam nikkireengalae paaru
Female : Chinna chinna poovai killi
Kannamrendum kaayam panni
Thiththippathai alli kodu nooru
Female : Mampazham vaanga vanthae
Manjalilae kulikka vanthae
Thaen kudam nikkireengalae paaru
Female : Chinna chinna poovai killi
Kannamrendum kaayam panni
Thiththippathai alli kodu nooru
Thiththippathai alli kodu nooru
Female : Angae veettukkullae aalirukku thollaiyaaga
Ingae kaattukkullae yaarirukkaa ellai poda
Female : Aah yaem machchan meesai vachche
Em melae aasai vache
Engae ippo enna vittu porae
Naan yaechchathukku eppo onnu thaarae
Yaechchathukku eppo onnu thaarae
Female : Sooiyan vilakerikka
Poongodi poovirikka
Naanirukkaen neeyirukka mama
Female : Thullum rendu pillai polae
Thotta kurai vittakurai
Michcham meethi paarththu kollalaamaa
Michcham meethi paarththu kollalaamaa
Female : Naan kaattu ponnaa veshamittaen unnai thedi
Nee kadhalukku paadhai vidu kannai moodi
Female : Aah yaem machchan meesai vachche
Em melae aasai vache
Engae ippo enna vittu porae
Naan yaechchathukku eppo onnu thaarae
Yaechchathukku eppo onnu thaarae
Female : Paal tharum kinnamillai
Pazham tharum thattum illai
Naan thara kannam undu mama
Female : Paththu viral kondu unthan
Muthth mugam alli kondu
Pangu vaiththu paathi peralaama
Pangu vaiththu paathi peralaama
Female : Naan en manasi solli vittaen
Konja neram ini un manasil
Ullapadi konjum neram
Female : Ada yaem machchan meesai vachche
Em melae aasai vache
Engae ippo enna vittu porae
Naan yaechchathukku eppo onnu thaarae
Yaechchathukku eppo onnu thaarae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஹே மச்சான் ஹே மச்சான்
ஏம் மச்சான் மீசை வச்சே
எம் மேலே ஆசை வச்சே
எங்கே இப்போ என்ன விட்டுப் போறே
நான் ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
பெண் : ஏம் மச்சான் மீசை வச்சே
எம் மேலே ஆசை வச்சே
எங்கே இப்போ என்ன விட்டுப் போறே
நான் ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
பெண் : மாம்பழம் வாங்க வந்தே
மஞ்சளிலே குளிக்க வந்தே
தேன் குடம் நிக்கிறீங்களே பாரு
பெண் : சின்னச் சின்னப் பூவைக் கிள்ளி
கன்னம்ரெண்டும் காயம் பண்ணி
தித்திப்பதை அள்ளிக் கொடு நூறு
பெண் : மாம்பழம் வாங்க வந்தே
மஞ்சளிலே குளிக்க வந்தே
தேன் குடம் நிக்கிறீங்களே பாரு
பெண் : சின்னச் சின்னப் பூவைக் கிள்ளி
கன்னம்ரெண்டும் காயம் பண்ணி
தித்திப்பதை அள்ளிக் கொடு நூறு
தித்திப்பதை அள்ளிக் கொடு நூறு
பெண் : அங்கே வீட்டுக்குள்ளே ஆளிருக்கு தொல்லையாக –
இங்கே காட்டுக்குள்ளே யாரிருக்கா எல்லை போட
பெண் : ஆஹ் ஏம் மச்சான் மீசை வச்சே
எம் மேலே ஆசை வச்சே
எங்கே இப்போ என்ன விட்டுப் போறே
நான் ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
பெண் : சூரியன் விளக்கெரிக்க
பூங்கொடி பூவிரிக்க
நானிருக்கேன் நீயிருக்க மாமா
பெண் : துள்ளும் ரெண்டு பிள்ளை போலே
தொட்டக் குறை விட்டக் குறை
மிச்சம் மீதி பார்த்துக் கொள்ளலாமா
மிச்சம் மீதி பார்த்துக் கொள்ளலாமா
பெண் : நான் காட்டுப் பொண்ணா வேஷமிட்டேன் உன்னைத் தேடி
நீ காதலுக்குப் பாதை விடு கண்ணை மூடி
பெண் : ஆஹ் ஏம் மச்சான் மீசை வச்சே
எம் மேலே ஆசை வச்சே
எங்கே இப்போ என்ன விட்டுப் போறே
நான் ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
பெண் : பால் தரும் கிண்ணமில்லை
பழம் தரும் தட்டும் இல்லை
நான் தரக் கன்னம் உண்டு மாமா
பெண் : பத்து விரல் கொண்டு உந்தன்
முத்து முகம் அள்ளிக் கொண்டு
பங்கு வைத்துப் பாதி பெறலாமா
பங்கு வைத்துப் பாதி பெறலாமா
பெண் : நான் என் மனசைச் சொல்லி விட்டேன்
கொஞ்ச நேரம் இனி உன் மனசில்
உள்ளபடி கொஞ்சும் நேரம்
பெண் : அட ஏம் மச்சான் மீசை வச்சே
எம் மேலே ஆசை வச்சே
எங்கே இப்போ என்ன விட்டுப் போறே
நான் ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே
ஏச்சதுக்கு எப்போ ஒன்னு தாரே