Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : Yae machaan en ponnu machaan
Ennai thodaadhae
Yae machaan en ponnu machaan
Ennai thodaadhae
Male : Yae ponnu adi ennaa sonnae
Vaadi munnaalae
Yae ponnu adi ennaa sonnae
Vaadi munnaalae
Female : Kaiya pudichaanae
Aiyaa kaiya pudichaanae
Male : Aa…
Female : Kaalaiyilae oruthan vandhu
Kaiya pudichaanae
Male : Kaiya koduthaayaa
Adi nee kaiya koduthaayaa
Kaadhalilae kan mayangi
Katti pudichaayaa
Female : Yae machaan en ponnu machaan
Ennai thodaadhae
Female : Kaalai pudichaane
Medhuvaa medhuvaa
Yaedho kanakku vachu kaariyathoda
Kaalai pudichaanae
Nenjai thottaanae medhuvaa medhuvaa
Naan neenda moochu vaanga vaanga
Nerungi thottaanae
Male : Kaalai kuduthaayaa
Adi nee kaalai koduthaayaa
Kaathirukka manamillaamae
Kaiyil vizhundhaayaa
Nenjai thottaanaa
Adi un nenjai thottaanaa
Nenachi paakka mudiyaliyae
Nerungi thottaanaa
Male : Yae ponnu adi ennaa sonnae
Female : Ennai thodaadhae
Female : Saelaiyeduthaanae
Paavi saelaiyeduthaanae
Saelaiyodu ravikkaiyaiyum
Sertheduthaanae
Female : Saelaiyeduthaanae
Paavi saelaiyeduthaanae
Saelaiyodu ravikkaiyaiyum
Sertheduthaanae
Male : Naanang kettavalae
Adiyae nadatha kettavalae
Unnaal naanung kettu pogu munnaal
Thiruppi vittavalae
Naanang kettavalae
Adiyae nadatha kettavalae
Unnaal naanung kettu pogu munnaal
Thiruppi vittavalae
Adi podhumadi
Oru thalai muraikkae buthi vandhadhadi
Podhum podhumadi
Oru thalai muraikkae buthi vandhadhadi
Female : Hahahahahaha
Machaan… machaan…
Kaiya pudichaan… valaiyal poda
Male : Hum…
Female : Kaalai pudichaan…
Salangai katta
Male : Chu… chu… chu…
Female : Nenjai thottaan noyai paarkka
Male : Hum…
Female : Saelaiyeduthaan…
Salavai seiya
Male : Sari thaan
Female : Kaiya pudichaan valaiyal poda
Kaalai pudichaan salangai katta
Nenjai thottaan noyai paarkka
Saelaiyeduthaan salavai seiya hahhaa
Male : He he he hae…
Yaemaandhutae yaemaandhutae
Nallaa yaemaathi putten
Female : Haan…
Male : Adi podi kannu
Ellaam theriyumadi enakku munnaale
Female : Kkum…
Male : Summaa poga vittu nadichaendi
Kobathai polae
Adi podi kannu
Ellaam theriyumadi enakku munnaale
Adi yae ponnu
Female : Yae machaan
Male : Adi yae ponnu
Female : Yae machaan
Male : Adi yae ponnu
Female : Yae machaan …yae machaan…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே
ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே
ஆண் : ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே
வாடி முன்னாலே
ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே
வாடி முன்னாலே
பெண் : கைய புடிச்சானே
அய்யா கைய புடிச்சானே
ஆண் : ஆ……
பெண் : காலையிலே ஒருத்தன்
வந்து கையை புடிச்சானே
ஆண் : கைய கொடுத்தாயா
அடி நீ கைய கொடுத்தாயா
காதலிலே கண் மயங்கி
கட்டிப்புடிச்சாயா
பெண் : ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே
பெண் : கால புடிச்சானே
மெதுவா மெதுவா
ஏதோ கணக்கு வச்சு காரியத்தோட
கால புடிச்சானே
நெஞ்ச தொட்டானே மெதுவா மெதுவா
நான் நீண்ட மூச்சு வாங்க வாங்க
நெஞ்ச தொட்டானே
ஆண் : கால குடுத்தாயா
அடி நீ கால குடுத்தாயா
காத்திருக்க மனமில்லாமே
கையில் விழுந்தாயா
நெஞ்ச தொட்டானா
அடி ஒன் நெஞ்ச தொட்டானா
நெனைச்சி பாக்க முடியலையே
நெருங்கி தொட்டானா
ஆண் : ஏய் பொண்ணு நீ என்னா சொன்னே
பெண் : என்னை தொடாதே
பெண் : சேலை எடுத்தானே
பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும்
சேர்த்து எடுத்தானே
பெண் : சேலை எடுத்தானே
பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும்
சேர்த்து எடுத்தானே
ஆண் : நாணங் கெட்டவளே
அடியே நடத்த கெட்டவளே
உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே
திருப்பி விட்டவளே
நாணங் கெட்டவளே
அடியே நடத்த கெட்டவளே
உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே
திருப்பி விட்டவளே
அடி போதுமடி
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி
போதும் போதுமடி
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி
பெண் : ஹஹஹஹஹாஹ்
மச்சான்………மச்சான்……..
கையை புடிச்சான்…….வளையல் போட
ஆண் : ஹும்…..
பெண் : கால புடிச்சான்…..
சலங்கை கட்ட
ஆண் : சு…..சு…..சு…..
பெண் : நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க
ஆண் : ஹும்…..
பெண் : சேலை எடுத்தான்
சலவை செய்ய
ஆண் : சரிதான்
பெண் : கையை புடிச்சான்…….வளையல் போட
கால புடிச்சான்…..சலங்கை கட்ட
நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க
சேலை எடுத்தான் சலவை செய்ய ஹஹஹா
ஆண் : ஹே ஹே ஹே ஹே…..
ஏமாந்துட்டேன் ஏமாந்துட்டேன்
நல்ல ஏமாத்தி புட்டேன்
பெண் : ஹான்……
ஆண் : அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே
பெண் : க்கும்…..
ஆண் : சும்மா போக விட்டு நடிச்சேனடி
கோபத்தை போலே
அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே
அடி ஏ பொண்ணு
பெண் : ஏ மச்சான்
ஆண் : அடி ஏ பொண்ணு
பெண் : ஏ மச்சான்
ஆண் : அடி ஏ பொண்ணு
பெண் : ஏ மச்சான்…..ஏ மச்சான்……