Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Ae… paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Aaha ae… kooda nee serndhu
Aada joraana naalammaa
Sugamo maam ma mammammaa
Dhinamum solladi kannammaa
Sugamo maam ma mammammaa
Dhinamum solladi kannammaa

Female : Ae… paattu pottaachu
Paadi paathaachu kelaiyaa
Aaha ae… kooda nee serndhu
Aada joraana naalaiyaa

Male : Medai polae dhaegam
Medaikkum melae dhaagam
Aadai moodum kolam
Aanandham sindhum

Female : Kodai kaala megam
Kondu varaadho mogam
Jaadai koorum paarvai
Sammadham sollum

Male : Poondhaegam yendhum podhu
Poongaatrum yengum
Female : Poraattam oyum podhu
Poonkaalai thondrum
Male : Ini aanandham aadum engum hoi

Female : Ae… paattu pottaachu
Paadi paathaachu kelaiyaa
Aaha ae… kooda nee serndhu
Aada joraana naalaiyaa

Male : Aa haa

Female : Manamo maam ma mammammaa
Mayangum innoru vannamma
Manamo maam ma mammammaa
Male : Mammammaa
Female : Mayangum innoru vannammma

Male : Ae… paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Aaha ae… kooda nee serndhu
Aada joraana naalammaa

Female : Dheva logam thaanaa
Serndhadhu enna naanaa
Kaadhal enna thaenaa
Kaaviyam thaanaa

Male : Paadi paadi paarthu
Paadhai vidaamal serththu
Thaedi thaedi korththu
Serndhadhu muthu

Female : Vaa ingae vaigai endru
Yengaadho penmai
Male : Aahaahaa poovai dhaegam
Poo pola menmai
Female : Enai neeraatti thaalaattavo

Male : Ae… paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Female : Ada ae… kooda nee serndhu
Aada joraana naalaiyaa

Male : Sugamo maam ma mammammaa
Dhinamum solladi kannammaa
Female : Manamo maam ma mammammaa
Mayangum innoru vannamma

Male : Ahae ae… paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Female : Aaha ae… kooda nee serndhu
Aada joraana naalaiyaa

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ… கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா

ஆண் : சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா

பெண் : ஆஹ ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹ ஏ… கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண் : மேடை போலே தேகம்
மேடைக்கு மேலே தாகம்
ஆடை மூடும் கோலம்
ஆனந்தம் சிந்தும்

பெண் : கோடை கால மேகம்
கொண்டு வராதோ மோகம்
ஜாடை கூறும் பார்வை
சம்மதம் சொல்லும்

ஆண் : பூந்தேகம் ஏந்தும் போது
பூங்காற்றும் ஏங்கும்
பெண் : போராட்டம் ஓயும் போது
பூங்காலை தோன்றும்
ஆண் : இனி ஆனந்தம் ஆடும்
எங்கும் ஹோய்

பெண் : ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹா ஏ… கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண் : ஆஹா…
பெண் : மனமோ மாம்ம மம்மம்மா
ஆண் : ஆஅ
பெண் : மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஆண் : ஹேய்
பெண் : மனமோ மமாம்ம மம்மம்மா
ஆண் : மம்மம்மா
பெண் : மயங்கும் இன்னொரு வண்ணம்மா

ஆண் : ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ… கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா ஹோ ஹோ

பெண் : தேவ லோகம் தானா
சேர்ந்தது என்ன நானா
காதல் என்ன தேனா
காவியம் தானா

ஆண் : பாடிப் பாடிப் பார்த்து
பாதை விடாமல் சேர்த்து
தேடித் தேடி கோர்த்து
சேர்ந்தது முத்து

பெண் : வா இங்கே வைகை  என்று
ஏங்காதோ பெண்மை
ஆண் : ஆஹாஹா பூவை தேகம்
பூப்போல மென்மை
பெண் : எனை நீராட்டி தாலாட்டவோ

ஆண் : ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
பெண் : அட ஏய் கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண் : சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
பெண் : மனமோ மாம்ம மம்மம்மா
மயங்கும் இன்னொரு வண்ணம்மா

ஆண் : ஹே ஏ… பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
பெண் : ஆஹ ஏ… கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here