Singers : Gangai Amaran, Krishna Chandar, Shankar and Sathish

Music by : Mani Raja

Male : Ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam
Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi
Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee
Chorus : Ye ye ye ye

Male : Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male : Sonna andha ragasiyathasolaikkullae thaan
Kanna moodi sirichikittaa selaikullae thaan

Male : Ava sonna andha ragasiyathasolaikkullae thaan
Kanna moodi sirichikittaa selaikullae thaan

Male : Aalai izhuthu pottukittu sirippukullae thaan
Aalai izhuthu pottukittu sirippukullae thaan
Marainjaa olinjaa kaninjaa atha petha kannatti nee

Chorus : Ye ye ye ye

Male : Ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam…

Male : Saamandhi poova moodi maraikka thaavani pottaala
Sangathi onnu kaadhula solla kannam sevandhaala

Male : Saamandhi poova moodi maraikka thaavani pottaala
Sangathi onnu kaadhula solla kannam sevandhaala

Male : Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa
Aamada
Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa
Pudhusaa elasaa therinjaa atha petha kannatti nee

Chorus : Ye ye ye ye

All : Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi
Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee…yeahh

பாடகர்கள் : கங்கை அமரன், கிருஷ்ண சந்தர், ஷங்கர் மற்றும் சதீஷ்

இசை அமைப்பாளர் : மணி ராஜா

ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்
அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி
இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

ஆண் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் : சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான்
கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

ஆண் : அவ சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான்
கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

ஆண் : ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான்
ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான்
மறைஞ்சா ஒளிஞ்சா கனிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா
சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா
சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

ஆண் : திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா
திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா
புதுசா எளசா தெரிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

அனைவரும் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி
இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here